Quantcast
Channel: துளசிதளம்

Image may be NSFW.
Clik here to view.

கேட்டது கேட்டபடி வரம் தரும் வரதரும், புள்ளையாரும்...... (2025 இந்தியப்பயணம்...

பரபரன்னு கூட்டமா இருக்கும் ரொம்பவே பிஸியான சாலையில்  கட்டடங்களோடு கட்டடமாத் தோளை ஈஷிக்கிட்டு நிக்கறதுபோல்தான் ராஜகோபுரமும் கோவிலுமா  ம்காத்மா காந்தி ரோடில் நிக்குது ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆஹா...... ஆஹா..... பதினாறு கைகளாமே !!!!! (2025 இந்தியப்பயணம் பகுதி 48 )

ஒரு மூணரை மணியாகும்போது, எங்கே போகலாமுன்னு ஒரு இடத்தைத் தீர்மானிச்சு, உள்ளூர் ட்ரைவர் இருந்தால் நல்லதுன்னு..... தோழி அவுங்க காரை வரச் சொன்னாங்க. நானும் விஜிக்கு ஃபோன் செஞ்சு,  அவருக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அட ! இங்கேயுமா ????? (2025 இந்தியப்பயணம் பகுதி 49 )

காலையில்  மண்பானையில் கூழ் பார்த்தவுடன்  மனசு கூல் ஆனது உண்மை.  கொஞ்சமா ஒரு கரண்டி மட்டும் எடுத்துக்குடிச்சுப் பார்த்தேன். ராகி போரிட்ஜ் :-)  பானைதான் ரொம்பவே க்யூட்டா இருந்துச்சு.  இடியாப்பம், வடை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குலம்தரும்.... செல்வம் தந்திடும்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 50 )

நாம் இன்னும் திருவக்கரை கோவிலில்தான் இருக்கோம். இப்பவே மணி பகல் ஒன்னு.  சந்நிதிகள்  மூடி இருக்குமோ ?  கோவில் வாசலில் ஒரு அனக்கமும் இல்லை.  இப்பவே உள்ளே போகலாமா.... இல்லை வலம் வந்தபின் போகலாமான்னு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முருகனைக் கும்பிட்டு.......(2025 இந்தியப்பயணம் பகுதி 51 )

மணி வேற ரெண்டாகப்போகுதே... திரும்பிப்போக இன்னும் அரைமணியாகுமேன்னு நினைக்கும்போதே....  ரொம்பப் பக்கத்துலே இன்னொரு கோவில் இருக்கு. உங்களை அங்கே கூட்டிக்கிட்டுப்போகணும். சட்னு போயிட்டு வந்துடலாம்.  நீங்க...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தியாகப் பெருஞ்சுவர் .....(2025 இந்தியப்பயணம் பகுதி 52 )

பாண்டிச்சேரியில் எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம் ஒன்னு இருக்குன்னா..... அது அந்த Bபீச் ரோடு போக்குவரத்தை சாயங்காலம் ஆறு முதல்  விடிகாலை ஆறு வரை நிறுத்தி வைக்கறதுதான் !   எந்த வண்டி எப்போ வந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருக்கடல் மல்லை..........(2025 இந்தியப்பயணம் பகுதி 53 )

இன்றைக்குப் புதுவையிலிருந்து கிளம்பறோம். நண்பர் 'போகும் வழியில் வந்துட்டு போங்க.....  ஃபிஸியோ தெரபிஸ்ட்டை  வரச் சொல்றேன்'னார்.   ஐயோ..... வேணாம்னு தோணுச்சு.  தோழியும், வந்துட்டுப்போங்கன்னு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என்ன ஸ்டைலுமா............... (2025 இந்தியப்பயணம் பகுதி 54 )

புள்ளையார் மாதிரி  மனுஷனுக்கு இணக்கமான ஒரு சாமி இல்லவே இல்லைன்னு எனக்குத் தோணும்.  என்ன வேஷம் கட்டினாலும் 'நான் ரெடி'ன்னுருவார்.  மனுஷனின் கற்பனைக்கு  ஈடு கொடுக்கும் கில்லாடி !  ஊரைச்சுத்திவந்ததில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொத்தவால் சாவடி வரை போய் வரலாமா ? (2025 இந்தியப்பயணம் பகுதி 55 )

அப்பெல்லாம்.... (மத்ராஸ்  ) பட்டணத்துக்குச் சுத்திப்பார்க்க   வர்ற   மக்கள்ஸ் எல்லோரும் ரெண்டு காலேஜுகளுக்குக் கட்டாயம் போவாங்க.  படிக்கறதுக்கா ?  ஹாஹா..... வேடிக்கை பார்க்கத்தான். ஒன்னு உயிர்க்காலேஜ்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மகளிர் தினமாம் ! (2025 இந்தியப்பயணம் பகுதி 56 )

  காலை லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டில் வடகறி !பகல்  ரெண்டுவரை எல்லாமே (புது )  வழக்கம்போல !  ஆனால் இன்றைய விசேஷம், நம்ம சாந்தா ஆயுர்வேத மருத்துவமனையில் மகளிர்தினக் கொண்டாட்டம் !  வாசலில் ரோஜாவுடன் வரவேற்பு....

View Article

Image may be NSFW.
Clik here to view.

நட்புகளும் உறவுகளும்...... (2025 இந்தியப்பயணம் பகுதி 57 )

இன்றைய அரைநாள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும்தான் !  ஊர் ஊராய் மாநிலம் விட்டு மாநிலமாப் போய்க்கிட்டு இருந்த வாழ்க்கைப் பயணத்தில் அந்தந்த சமயத்தில் கிடைச்ச நட்புகளைத் தொடர இயலாத  நிலைதான்.  முந்தி ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இன்றைய அரைநாள் கோவில்களுக்கு....... (2025 இந்தியப்பயணம் பகுதி 58 )

காலை உணவு.....  முடிச்சுட்டு வழக்கம்போல் சிகிச்சைக்குப் போனோம்.   சிகிச்சை முடிஞ்சதும் வழக்கம்போல் ஒரு செல்ஃபி. இந்த மருத்துவமனையில் என்னென்ன  மாதிரி சிகிச்சை நடக்குதுன்ற பட்டியலைப் பார்த்துட்டு ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எங்க ஊரில் சுதந்திரதின விழாக் கொண்டாட்டங்கள் !

எங்க வழக்கப்படி மூணு/ நாலு  நாட்களுக்கு முன்பே ஆரம்பிச்சுட்டோம் !முதலில் வீடு என்றதாலும்.....எங்கள்    யோகா வகுப்பு தினம் என்றதாலும்  வீட்டிலிருந்து கொடிகளைக்கொண்டுபோய்  தேசியகீதம் பாடிச்  சின்னதாக ஒரு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இன்றைக்குக் கொஞ்சம் ஓட்டம் கூடுதலே ! (2025 இந்தியப்பயணம் பகுதி 59)

கட்டாயமா நான் மிஸ் பண்ணப்போறது இந்த லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டைத்தான்.... ப்ச்...பத்துமணிக்குச் சிகிச்சைக்குப்போனோம்.  வழக்கமா எனக்கு ஒதுக்கிய அறையில்  இருக்கும் காஸ் அடுப்புக்கு என்னமோ ஆகி இருக்கு. அதனால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மகளுடன் ஒரு மாலை..... (2025 இந்தியப்பயணம் பகுதி 60 )

காலையில் கண்விழிக்கும்போதே மனசு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.... இந்தியாவுக்குள்ளே எங்கே இருந்தாலும் வந்து பார்ப்பேன்னு சொன்ன 'மகள்'  வர்றதா செய்தி அனுப்பியிருந்தாங்க.    வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்டுக்குப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஏறக்கொறைய 'இன்றே இப்படம் கடைசி'ன்னுதான் சொல்லணும்..... (2025 இந்தியப்பயணம்...

காலையில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமா ப்ரேக்ஃபாஸ்டுக்கு போனோம். வழக்கமான உணவு வகைகள் ஆனால்....  மகள் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சி!ரெஸ்ட்டாரண்ட் மேனேஜர் எப்பவும்போல நட்பாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பை பை இந்தியா, பை பை சென்னை ....... (2025 இந்தியப்பயணம் பகுதி 61 ) நிறைவுப்பகுதி

காலை ஆறரைக்குத் தயாராகிட்டோம்.  நம்ம விஜியும்  ட்ராவல் ஓனர் சதீஷும் பெரிய வண்டியுடன் வந்துட்டாங்க. வழக்கமா சதீஷ் மட்டும்தான் வருவார். இந்த முறை விஜியும் வழியனுப்ப வந்துருக்கார்..நேத்து ரெஸ்ட்டாரண்ட்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!!!!

இந்த வருஷப் பிள்ளையார் பிறந்தநாள், நம்ம வீட்டில்  ரொம்பச்  சிறிய அளவிலும் (! )   நம்மூரில் இருக்கும் ரெண்டு  பிள்ளையார் கோவில்களில்  சிறப்பாகவும்  நடந்தது.நம்ம வீட்டில் நானே பிள்ளையார் பிடிக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பயணத்தொடர் வரும் திங்கள் முதல்.............

பயணம் வாய்த்தது...... இதோ ஒரு முன்னோட்டம்....  வரும் திங்கள் முதல் பயணத்தொடர், நம் துளசிதளத்தில் வெளிவரும் என்று கூறிக்கொண்டு...... 

View Article

Image may be NSFW.
Clik here to view.

பூர்வாங்கம்............ ( சிங்கை வரை..... பயணத்தொடர் பகுதி 1 )

பயணம்  என்றால்  எப்படி ஆரம்பிக்கும் ? வண்டியில் ஏறி உக்கார்ந்து கிளம்பிப்போனோம் என்றா ?  என்னைப்பொறுத்தவரை  பயணம் போகலாமென்ற நினைப்பு வரும்போதே பயணமும் ஆரம்பிச்சுருது !  அப்படித்தான்...... கடந்த  ஜூலை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எதை விடுவது ? எதைச் சேர்ப்பது ? ( பயணத்தொடரில் இதுவுமா!!! )

அமாவாசை தினத்திலிருந்தே எனக்குக் கூடுதலாக இருமலும்,  அப்பப்பச் சின்னக் காய்ச்சலுமாக படுத்தல் ஆரம்பிச்சுருந்தது.....  நவராத்ரி முடிஞ்சதும், டாக்டரைப் போய்ப் பார்க்கணும்தான்.நாலாம்நாள், இன்னொரு தோழி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொலுவின் கடைசி நாட்களில்...... (பயணத்தொடர்தான்..... ஹிஹி )

ஒரு ரெண்டுமூணு வருஷத்து நண்பர் (ஃபேஸ் புக்கிலும் கூட) ஒருநாள்  நம்ம வீட்டுக்கு வரணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தவர், நேற்று  செல்லில் கூப்பிட்டு,  'திங்களன்று வரவா'ன்னு கேட்டார்.  சரி, வாங்கன்னு வர்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சுடுகாட்டைச் சுத்திப்பார்க்கப் போனோம்

நம்மூரில் முதல்முறையா இப்படி ஒரு சேவை ஆரம்பிச்சுருக்காங்க. அது ஆச்சு ஒரு அஞ்சு மாசம்.  மூணு மாசத்துக்கு முன்னால் 'எந்தமாதிரி நடத்தறோம்முன்னு வந்து பாரு'ன்னு ஒரு அழைப்பு வந்தும்  வேறேதோ சில காரணங்களால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாமொன்று நினைக்க............( பயணத்தொடரில் இதையும் சேர்க்கத்தான் வேணும்..... )

எனக்கும் உடம்பு படுத்தல் அதிகமாக இருக்கு. பகலெல்லாம் சுமாராக இருந்தாலும்,  ராத்ரி நேரத்துலே மட்டும் பயங்கர இருமலும், அப்பப்போ சிறு காய்ச்சலும், உடல் சோர்வுமாக , நம்ம கால்வலிக்குக் கூட்டுச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இந்தப் பயணத்தொடரில் 'பயணம்'இப்பதான் ஆரம்பிச்சுருக்கு !

நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்றதால் மறுநாள் எங்கள் யோகா வகுப்புக்குப் போகலை. போனவாரமும் போகலை. நம்மவரையாவது போயிட்டு வாங்கன்னா...... வேணாமுன்னுட்டார்.  வரலைன்னு சேதி அனுப்பினோம்.மகளும் பேரனும் வந்தாங்க....

View Article



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>