$ 0 0 பதிவுலக நட்புகளுக்கு,நம்முடைய 'பதிவர் நாச்சியார்'வல்லி சிம்ஹனின் அருமைக்கணவர் திரு நரசிம்ஹன் நேற்றிரவு இறைவனடி சேர்ந்தார்.என்ன செய்வது என்ற மனக்கலக்கத்துடன் இருக்கும் வல்லிக்கு(ரேவதிக்கு) பதிவுலகின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.ப்ச்............... என்னப்பா இப்படி ஆகிப்போச்சு:((((