இன்னும் சிலபல நிகழ்வுகள் !
தை மாசம் வந்துட்டால் பொங்கல் சமயத்தில் நம்மூரில் புத்தகக் கண்காட்சி ஆரம்பிச்சுருதுல்லே.... இங்கிருந்து போகமுடியலையேன்னு பொருமிக்கிட்டே இருந்தேனா.... கவலைப்படாதே...... உங்க ஊரிலும்...
View Articleபறக்குது பறக்குது பட்டம்......
நம்ம அன்பு விநாயகர் கோவிலில் வாரநாட்கள் (திங்கள் முதல் வெள்ளிவரை) மாலை நேர பூஜையும் தரிசனமும், சனிக்கிழமைகளில் காலை நேரப் பூஜை மாத்திரம் உண்டு. ஞாயிறுகளில் கோவிலில் தரிசனம் கிடையாது. புள்ளையாருக்கும்...
View Articleதைப்பூசத் திருநாளிலே.........
அதென்னமோ... இந்த வருஷம்... 'முக்கியமான தினங்கள்'எல்லாம் வீக் எண்ட்களில் வருது ! ரொம்ப நல்லதாப்போச்சு நமக்கு ! வீட்டில் சின்னதா ஒரு பூஜையை முடிச்சுக்கிட்டுக் கோவிலுக்குப் போறோம். காலை ஒன்பதரைக்கு...
View Articleசூரியனை ஆஃப் செய்ய மறந்துட்டேன்.......
பொழுதன்னிக்கும் அடுக்களைப் பரிசோதனை செய்வதில் நம்மை யாரும் மிஞ்ச முடியாது. இடும்பி இல்லையா ? எப்பவும் வேறு வழிதான் :-) பெரிய பெட்டி நிறைய வாங்கின ஆப்ரிகாட் பழங்களைக் கொஞ்சம் உலர்ப்பழமா மாத்தினால்...
View Articleகடவுளர்களுடன் ஒரு ஃபோட்டோ !
நம்மூர்லே ஒரு மாரியம்மன் கோவில் வந்தாச்சுன்னு சொல்லியிருந்தேனே... அந்தக் கோவில் சம்பந்தமான நிதி சேகரிக்க , ஃபிஜியில் புகழ்பெற்ற பஜனைப் பாடல்கள் பாடும் ஒரு பாடகரின் நிகழ்ச்சிக்கு நம்ம தென்னிந்திய...
View Articleநாளும் கிழமையும் நமக்காக நிக்குதா ?
இன்னும் ரெண்டு வாரத்துலே சம்மர் போயிருமுன்னு நினைக்கும்போதே.... மனசுக்கு பேஜாராப் போயிருச்சு. குளிர்கால உடுப்புகளையெல்லாம் எடுத்துப் பார்த்து ட்ரை க்ளீன் செஞ்சுக்க வேண்டியதையெல்லாம் தனியா எடுத்து...
View Articleபாம்பு ஊருக்குள்ளே போய் வந்துருக்கு !!!!
கோடையும் முடிஞ்சு ஆட்டமும் வந்துருச்சு. அக்டோபரில் நாம் இந்தியா போயிட்டதால்.... தோட்டத்தில் புதுசா ஏதும் செடிகளோ, இல்லை விதைகளோ நட்டு வைக்கலை. போனமாசம்தான் ஏதோ தோணுச்சுன்னு கொஞ்சம் கீரை விதைகளைத்...
View Articleவெள்ளைக்காரனுக்கு எப்படி சங்கும் சக்கரமும்? ஙே......
எல்லாத்துக்கும் ஆயுசுன்னு ஒன்னு இருக்கு. இருவது வருஷமா உழைச்சுட்டு, சட்னு மண்டையைப்போடுமுன்னு யார் கண்டா ? அரிசி வேற பாதி அரைபட்டதுடன் க்ரைண்டரில் கிடக்கு..... ஓடு இண்டியன் ஸ்டோருக்கு.........
View Articleகல்ச்சுரல் நைட்டும், கண்ணன் பிறப்பும் !
நமக்கு சனிக்கிழமை கோவிலுக்குப் போறதுதான் வழக்கம் என்றாலும், சில சமயங்களில் வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் நிகழ்ச்சிகளால் சனி மாலை போக முடியறதில்லை. அப்படியான நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை ஆரத்திக்குப்...
View Articleதிருவோணத்தான்........
குழந்தையைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியில் காலையில் சீக்கிரமாவே எழுந்து மகள் வீட்டுக்குப்போய் அங்கே இருக்கும் செல்லங்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்துட்டு, வீட்டுக்கு வந்து குளிச்சுட்ட, சாமி ப்ரஸாதமா...
View Articleபுள்ளி வச்சது யாரு ?????
நம்மூர் ஆஸ்பத்ரி, மகளையும் பேரக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பும் நாள் யுகாதி பண்டிகையாக அமைஞ்சதால் ரொம்பச் சின்ன அளவில் பண்டிகையைக் கொண்டாடினோம். நம்ம ஜன்னு மட்டும் புதுப்புடவையோடு ஜொலித்தாள்....
View Articleசம்ப்ரதாயம்.............னு ஒன்னு இருக்குல்லெ....
வெளிநாட்டில் வாழ்ந்தால் என்ன ? வெள்ளைக்கார சம்பந்திகள் அமைஞ்சால் என்ன ? நாம் நாமாக இருக்கவேணும்தானே ! நம்முடைய சாஸ்த்திர சம்ப்ரதாயங்களை சின்ன அளவிலாவது கடைப்பிடிக்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியாகவும்,...
View Articleஇப்படி விழாக்கள் வரிசை கட்டி நின்னால் எப்படி ?
பெரும்பாலும் ஒரு நாள் முன்னே பின்னேதான் என்றாலும் சிலசமயம் அபூர்வமா ஒரே நாளில் வர்றதும் உண்டு. அப்படியான நாளில் எனக்கு வேலை மிச்சம் :-) இந்த முறை அடுத்தடுத்த நாட்களில்தான்.....தமிழ் வருஷப்பிறப்பும்...
View Articleவெயிலுள்ளபோதே.....
ரொம்பவே சுலபமான பிக்னிக் ஐட்டம் ஒன்னு எங்க யோகா குடும்பத்துக்கு ஆகி வந்துருக்கு ! நோகாம நோம்பு என்ற வகை. பகல் சாப்பாட்டுக்குன்னு ஒவ்வொருத்தரும் எதாவது சமைச்சு எடுத்துக்கிட்டுப்போய் அங்கே போய்...
View Articleமன்னிக்கணும்......
நண்பர்களே.... வணக்கம்எதிர்பாராத வகையில் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதும் எழுதவும் தோணலை...... இதோ இப்ப சரியாகும்..... நாளை சரியாகுமுன்னு பார்த்து நாட்கள்...
View Articleஅந்த 108 நாட்கள் .........
நாளை நாளைன்னு நாட்கள் கடந்து போனதை என்னன்னு சொல்ல ? மனதின் வேகத்துக்கும் உடலின் தளர்வுக்கும் ஒத்துப்போகலை....... ப்ச்...... சோம்பிக்கிடந்த காலம், போய்த் தொலையட்டும்.துளசிதளத்தின் பொறந்தநாளைக்கூட...
View Articleரெட்டைப் பொறந்தநாளைக் கொண்டாடியாச்
உங்க துளசிதளத்தின் & தளத்தின் புரவலர் நம்ம கோபாலின் பிறந்ததினத்தைக் கொண்டாட இந்திய அரசே விழாவொன்னு ஏற்பாடு செஞ்சதுன்னு சொன்னால் நம்புவீங்களா ? என்ன..... இல்லையா ? படங்காமிச்சால் நம்புவீங்கதானே ?...
View Articleஅதுபாட்டுக்கு அது, இதுபாட்டுக்கு இது !
பொதுவா ஊர் சமாதானமா இருக்கும்போது கொண்டாட்டங்களுக்கு என்ன குறைவு ! பண்டிகைகளும், விழாக்களும் அது பாட்டுக்கு வந்துக்கிட்டுதானே இருக்கு! நாம்தான் கூடியவரை அவைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி...
View Articleபொதுத்தேர்தலும் புதுப்பொம்மைகளும் !
செப்டம்பர் மாதம் ஒன்று முதல் வசந்தகாலம் இங்கே ! மூணு மாசம் வசந்தமாம்! குளிர் முழுவதுமா விட்டபாடில்லை. சூரியன் கண்ணுக்குத் தெரிகிறான் என்பதுதான் கொஞ்சம் ஆசுவாஸம் தருகிறது !குளிரில் நம்மூர் சண்டே...
View Articleநம்ம பொண்களுக்குப் புறமுதுகு காட்டும் வழக்கம் இல்லையாக்கும்!
பொம்மைகள் வந்து சேர்ந்த விவரம் அனுப்பும்போது, பாவையின் பின்னல் கதியைச் சொன்னேன், படங்களோடு. பதைச்சுப்போயிட்டாங்க. பாக்கிங் செய்யும்போது எடுத்த படங்களை அனுப்பினாங்க. பொட்டியின் படத்தைப்...
View Article