$ 0 0 எட்டுநாள், எட்டே நாள்.... போனதும் தெரியலை, வந்ததும் தெரியலை!தினம் 6 கிமீ நடை. காலையில் 3 மாலையில் 3. அநேகமா ஒரு 20 கிராம் இளைச்சு இருக்கலாம்!வாரம்தோறும் திங்கள் ஸ்பெஷல்