அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.
மகளின் திருமணம் வரும் ஃபிப்ரவரி 4 ஆம்தேதி நடக்கவிருக்கின்றது. மறுநாள் ஒரு திருமண வரவேற்பும் வைத்துள்ளோம்.
கல்யாண வேலைகளில் கொஞ்சம் பிஸி. ஊரில் இருந்து வரும் உறவுகளுடன் கொஞ்சம் நியூஸியைச் சுத்திப் பார்க்கணும்.
ஹாஹா பாருங்க.... எப்படியாவது பயணம் அமைஞ்சு போகுது :-)
டீச்சருக்கு ஒரு ஒன்னரை மாசம் லீவு வேணும்.
போனமுறைபோலவே இப்பவும் சில பதிவுகளை எழுதி ட்ராஃப்ட் போட்டு வைக்கிறேன்.
வாரம் ஒன்னுன்னு வச்சுக்கலாம். ஓக்கே!
திருமண அழைப்பிதழ் இத்துடன்.
தங்கள் அனைவரது அன்பையும் ஆசிகளையும் வேண்டும்,
துளசியும் கோபாலும்.
![]()