நம்ப கூவம் எப்போ இப்படி ஆகும்?
குழந்தைகளின் கைவண்ணம்!
பூத்திருவிழாவுக்காக ஒரு 13 தனிப்பட்ட அலங்காரங்கள் செஞ்சு வச்சு, விழா முடிஞ்சதும் அகற்றிடுவாங்க.
மற்றபடி தோட்டம் முழுசும் எப்போதும் அலங்காரமாகவே இருக்கும்.
கோடை காலங்களில் அழகு கூடுதல் என்பது என் எண்ணம். இங்கொருவர் அங்கொருவர் என்று மக்களைப் பார்க்கலாமே தவிர ஏகாந்தமாக இருக்கவும் சிந்திக்கவும் அருமையான இடமிது. நம்பலைன்னா கீழே உள்ள படங்களே சாட்சி:-)))
ஏறக்குறைய பாதித் தோட்டம் நிலம் ஆடுனதில் அழிஞ்சு போச்சு. அதனால் புதுசா அமைக்கப்போகும் பகுதியில் என்னென்ன வரப்போகுதுன்னு விளக்கி இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியான சமாச்சாரம், தோட்டத்துக்குள்ளே ஒரு நூலகம்! ஏகாந்தமா இருந்து வாசிக்கலாம்!