கொஞ்சம் அக்கம்பக்கம் பார்க்கலாம்:-)
" போனவாரமே உங்களைப் பார்த்தேன். உங்ககிட்டே வந்து பேச ஆசையா இருந்தது.வேணாம் அவுங்க பிஸியா இருக்காங்கன்னு தடுத்துட்டார். (வீட்டுவீட்டுக்கு இப்படி ஒருத்தர் இருப்பாரே!)தினம் நாங்க ப்ரேக்ஃபாஸ்ட்க்கு வரும்...
View Articleமறந்தே போச்சு...ரொம்பநாளாச்சு......
கடைசியா எப்போப் பார்த்தேன்னே நினைவில்லை. ஆனால் கண்டதும் கண்கள் விரிஞ்சதென்னவோ உண்மை! நீலமும் வெள்ளையுமா அழகோ அழகு! இறைவன்/இயற்கை படைப்பில்தான் எத்தனையெத்தனை அற்புதங்கள்!! சங்கு புஷ்பம்! இதுக்கு...
View Articleசிங்கைப்பெருமக்கள்ஸ்:-)
இந்தமுறை சிங்கையில் அறை எடுக்கப்போவதில்லை. இன்னிக்கு மாலையே நியூஸி ஃப்ளைட் பிடிக்கணும். எப்பவும் ஒரு 'டே ரூம் 'புக் பண்ணிட்டு காலையில் அங்கேபோய்ச் சேர்ந்தால் ரூம் ரெடியாகலை. பத்து மணிக்குத்தான்...
View Articleசும்மாச் சொல்லக்கூடாது !!!
சாங்கி விமான நிலையம் வழக்கம்போல் சூப்பரா இருக்கு. எப்பப்போனாலும் புதுசா ஒரு அழகு. பயணிகளின் மனச்சோர்வு நீங்க அங்கங்கே புதுசுபுதுசா எதாவது செஞ்சுக்கிட்டே இருக்காங்க. ஒவ்வொன்னும் கண்ணை இழுக்குது. எதை...
View Articleடென் கமாண்ட்மெண்ட்ஸ்!
நான் நினைச்சுக்கூடப்பார்க்கலை எனக்கொரு பத்துக் கட்டளைகள் கிடைக்குமுன்னு!! சூரியன் எட்டிப் பார்க்கிறான். வீணாக்கவேணாமுன்னு அகில உலக அன்னையர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இன்னிக்கு மார்கெட்...
View Articleஇதுக்கு என்ன செய்யலாம்???????
பதிவர்கள் பதிவு எழுதி வெளியிடுவதோடு நின்னுடாமல் வாசகர்களாகவும் இருக்கணுமுல்லையா? இந்த நியதியை அனுசரிச்சு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்மணத்துக்கு வந்து நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கிட்டுப் போவேன்....
View Articleஆயிரம் உண்டிங்கு........
வேலியில் போற ஓணானை மடியில் எடுத்துக் கட்டிக்கிட்டால்.......... இப்படித்தான் இருக்கும்போல. தினம் குறைஞ்சபட்சம் 30 நிமிசம் நடக்கணுமுன்னு டாக்குட்டர் சொல்லி இருக்காங்க. இந்தக்குளிரில் எங்கேன்னு...
View Articleஇப்படி புல்லு முளைச்சுப் போச்சுதே....:(
க்ரிக்கெட் ரசிகர்களுக்கு லங்காஸ்டர் பார்க் என்ற பெயர் ரொம்பவே பரிச்சயமானதா இருக்கும் ஒரு காலத்துலே! பெஞ்சமின் லங்காஸ்டர் என்பவரிடமிருந்து பத்து ஏக்கருக்கும் கொஞ்சம் கூடுதலான ஒரு நிலத்தை 1882 வது...
View Articleதோட்டநகரத்தில் மலர்த்திருவிழா
கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்ற பெத்த பெயர் இருக்கு நம்மூருக்கு! அதை நியாயப்படுத்தணுமுன்னு சிட்டிக் கவுன்ஸில் ரொம்பவே மெனெக்கெடும். நாங்க மட்டும் சும்மா இருப்போமா..... வீட்டுவீட்டுக்கு சின்ன...
View Articleகண்களுக்கு...........
நம்ப கூவம் எப்போ இப்படி ஆகும்? குழந்தைகளின் கைவண்ணம்! ஐ ஸோர் :( மாடர்ன் ஆர்ட் என்ற வகையில் இப்படி ஒன்னைக்கொண்டு வந்து இயற்கையின் அழகையே கெடுத்து வச்சவர் மட்டும்.... இப்போ கண்ணுலே ஆப்டணும்........
View Articleவெயிலின் அருமை குளிரில் தெரியும்!
அதிகாரபூர்வமான குளிர்காலம் ஜூன் முதல்தேதிதான் ஆரம்பிக்குது நியூஸியில். ஆனா குளிருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அதுக்கு வலையா, இணையமா கூகுளா? ஊருக்குமுன்னால் வந்து உக்கார்ந்துருக்கு :( இந்த வருசம்,...
View Article39
சரியா போனவாரம், இதே புதன் கிழமை. நம்ம முப்பத்தியொன்பதுக்கு பத்துமலை முருகனைப் பார்க்கப்போனால்...... வெங்கியும் அம்லுவும் 'வா இங்கே'ன்னு கூப்பிட்டு ஏகாந்த சேவை சாதிச்சுட்டு, மருமகனைப்...
View Articleபாலி நீ வாழி!
மனுசனைச் சும்மா இருக்க விடுதா விதி? ட்ராவல் எக்ஸ்போ என்ற பெயரில் கூப்பிட்டது. போனோம். சிங்கப்பூருக்கு ஸ்பெஷல் ஒன்னு போட்டுருந்தாங்க. கிட்டத்தட்ட 35 சதம் கழிவு. கண்டிஷன் என்னன்னா செப்டம்பருக்குள் போய்...
View Article"இப்படித்தான் இருந்தான்! இப்படியேதான் இருந்தான் " (பாலி பயணத்தொடர் 2)
இருள்வெளியில் ஒரு 'ஓம்' கண்ணில் பட்டது . முதலில் நான் எங்கிருக்கிறேன் என்பது மனசுக்குத் தெளிவாகலை. நியூஸி நேரத்துக்கு உறக்கம் போயிருக்கு. பால்கனியில் வந்து நின்னால்.... மசமசன்னு அங்கொன்னும்...
View Articleநாலுநாள் அம்பானிகள் (பாலி பயணத்தொடர் 3)
கள்ளிப்ரியர்களுக்காக....... சின்ன இடத்துலே இத்தனை வகைகளான்னு வியப்புதான். செக்கின் பண்ண கையோடு இதைத் தேடிப்போகலாமுன்னா மணி ரெண்டாகுது. சாப்பிடலாமுன்னு சொல்லிட்டார் கோபால். இந்த டெர்மினலில் நம்ம...
View Articleவிடியல் பொழுதில் ஒரு ப்ரஹஸ்பதி (பாலி பயணத்தொடர் 4 )
பொழுது இன்னும் சரியாப் புலராத ஒரு காலையில் கடற்கரையை நோக்கிப்போய்க்கிட்டு இருக்கோம். நேத்து நம்மை ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்ட மேடி நம்ம தெருவுக்குள் நுழையுமுன் இடதுபக்கம் கை நீட்டி அங்கே...
View Articleகல்லா கட்டும் புனிதப் பாம்பு? (பாலி பயணத்தொடர் 5 )
சொன்னால் நம்பமாட்டீங்க...... இந்தோனேஷியா நாட்டில் சின்னதும் பெருசுமா பதினேழாயிரத்து ஐநூற்று எட்டு தீவுகள் (17,508 ) அடங்கி இருக்கு. ஐயோடா..... இவுங்க ரூபாயைப் போலவே இதுக்கும் ஏராளமான எண்கள்! இதுலே...
View Articleஇரு நிலவு!!!
நேத்து சூப்பர் மூனைக் கோட்டை விட்டுட்டதால் இன்னிக்கு ரெண்டு நிலாவாப் போட்டுருக்கேன். மந்திரமில்லை மாயமில்லை..... தந்திரமில்லை பார்த்துக்கோங்க:-))))
View Articleயப்பா... என்னெவிட்டுப் போகாதேப்பா........... (பாலி பயணத்தொடர் 6 )
கோபாலின் காலைக் கட்டிப்புடிச்சுக்கிட்ட சின்னது இப்படித்தான் நினைச்சு இருக்கும்!அதுக்குள்ளே இன்னொன்னு ஓடி வந்து எனக்கு என்னாப்பா வாங்கியாந்தேன்னு ஷார்ட்ஸ் பாக்கெட்டைக் குடையுது:-)ஒன்னும் இல்லை...
View Articleராஜான்னா ராஜாதான் இல்லே? (பாலி பயணத்தொடர் 7 )
மெங்வி தேசத்துக்கு ராஜகுடும்பத்தின் கோவிலுக்குள்ளே நுழையறோம்.Pura Taman Ayun , Desa Mengwi தெருவிலிருந்து அகழிப்பாலம் போகுது. அகழி நல்ல அகலம். முப்பதடி இருக்கும். முதலை இருக்கான்னு கண்ணு தேடுச்சு....
View Article