பொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2
சுமார் ஒரு கிலோ அரிசி, பருப்புப்பொடி, எம்டிஆர் தயாரிப்பான ரெடி டு ஈட் ... வெண்பொங்கல், பாவ்பாஜி மசாலா, வெஜ் பிரியாணி , தட்கா தால், கூடவே புளியோதரை மிக்ஸ், உண்மையான இன்ஸ்டன்ட் காஃபி( பால், சக்கரை,...
View Articleவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3
நேத்து ராத்ரி மேரியட்ஸ் ஹொட்டேலில் செக்கின் பண்ணும்போதே 'ரிவார்ட் மெம்பர்'களுக்கு ஃப்ரீ வைஃபை இருக்குன்னு சொல்லி அதுக்கான பாஸ்வேர்டும் கொடுத்தாங்கதான். ஆசை ஆசையா அதுலே லாகின் பண்ணினால்.... இருக்கு,...
View Articleஃபிலடெல்ஃபியாவும் ப்ரெஷர் குக்கரும்.... (@அமெரிக்கா.... கனடா 29)
சரித்திரம் நிறைஞ்ச நகரம். 1682 ஆம் வருஷம் வில்லியம் பென் என்றவர் இந்த ஊரை நிறுவினாராம்! ஊருக்குத் தன்னோட பெயரை வச்சுக்காம, ஃபிலடெல்ஃபியான்னு வச்சதுக்குக் காரணம்.... சகோதரப் பாசமாம்! அப்ப நகரும்,...
View Articleவெண்ணை டான்ஸ் :-) சீனதேசம் - 4
மற்ற நாடுகளில், ஊர்களில் எல்லாம் சைனா டவுன்னு ஒன்னு பார்த்துருக்கோமில்லையா.... சென்னையில் சைனா பஸார்னு கூட ஒன்னு இருக்கு!சீனாவில் சைனா டவுன் இருக்குமா? ஹாஹா....'நடக்கும் தெரு'வில் நடந்துக்கிட்டு...
View Articleதாயினும் சாலப்பரிந்து.....(@அமெரிக்கா.... கனடா 30)
காலையில் எட்டரைக்கு வரேன்னு சொன்ன தோழி பத்மாவோடு சேர்ந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாமுன்னு எங்க ஐடியா! அவுங்களும் குறித்த நேரத்துலே வந்துட்டாங்க. போற வழியில் எங்காவது சாப்பிடலாமேன்னு தோணுச்சு. இதோன்னு...
View Articleவந்ததே வால் பார்க்கத்தான் !!! சீனதேசம் - 5
டிக்கெட் புக் பண்ணும்போது நாம் போகும் சமயம் காலநிலை எப்படி இருக்கப்போகுதுன்னு கவனிச்சதுலே 22 - 24ன்னு போட்டுருந்தாங்க. கிளம்பறதுக்கு ரெண்டு மூணு நாட்களுக்கு முன்னால் பார்த்தால்.... குளிர் வருதுன்னு...
View Articleவா வா.....வாவ்...வாவ்..... (@அமெரிக்கா.... கனடா 31)
ஒரு தடவை.... லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்ப்போர்ட்டில் இறங்கி, லண்டனில் இருந்து 'நம்மவர்'வரும் விமானத்துக்காகக் காத்திருக்கேன். அப்பவும் அதே க்வான்டாஸ் ஃப்ளைட்தான். பதினாறு மணி நேரம் லொடக் லொடக்குன்னு ஒரு...
View Articleஅஞ்சு மாடும் அரண்மனையும்..... சீனதேசம் - 6
கொடி ஏத்தி முடிக்கும்போதுதான் கண்ணைத் திறந்தேன். வழக்கம்போல் (!) கொடி க்ளிக் ஆச்சு. இந்த எதிர்வாடைத் தோட்டத்துக்குப்பின்னால் இருக்கும் ஒரு கட்டடத்தின் சீனக் கூரை மேல் எனக்கொரு இது :-) என்னவோ பொம்மை...
View Articleப்ரிட்ஜ்வாட்டர் பாலாஜி (@அமெரிக்கா.... கனடா 32)
ஒரு முப்பத்தியஞ்சு நிமிசப் பயணத்தில் பாலாஜி ட்ரைவில் திரும்பி கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சது வண்டி. என்ன ஒரு இருபத்தியொரு மைல் தூரம் இருக்கலாம். வெள்ளை கோபுரம் கண்ணைப் பறிக்குது! ஸ்ரீவெங்கடேஸ்வரா...
View Articleபாண்டாவும் 'பாண்டவ தூதனும்'........ சீனதேசம் - 7
மொதல்லே பாண்டா பார்க்கப்போறோம்னு சொன்னார் மைக்கேல்! இன்னிக்கு(ம்) ஒரு முழுநாள் டூர் போறோம். அதுலே முதல் ஐட்டம் நம்ம பாண்டாதான் :-) பாண்டாவுக்கு முன்னுரிமை !காலை ஏழே முக்காலுக்கு நம்மை பிக்கப்...
View Articleஇருவர் அறுவரானது எப்படி? (@அமெரிக்கா.... கனடா 33)
நிதானமா எழுந்துக்கலாமுன்னு இருக்கும் நாள்தான் ஊருக்குமுந்தித் தூக்கம் கலைஞ்சுருது இல்லே? இன்றைக்கு இங்கிருந்து கிளம்பறோம் என்பதால்... மனசு ஓய்வெடுக்காமல் அடுத்து நிக்கும் வேலைகளை நினைக்க...
View Articleஸில்க் ரூட் ......... சீனதேசம் - 8
நாம் எங்கே போகணும், எப்போ போகணும், என்ன பார்க்கணும் என்றெல்லாம் ஒவ்வொரு டூர் கம்பெனியும் ஒரு 'ஐட்டிநரி'வச்சுருக்காங்க. அந்தக் கணக்கில் இப்போ போறது பட்டுப் பார்க்க !வாசலைப் பார்க்கும்போது ஏதோ...
View Articleஹனுமனுக்குத் தெரிஞ்சுருக்கு !!! சீனதேசம் - 9
கண்ணாடித்தொட்டியில் இருக்கும் சிப்பிகள், பக்கத்துலே ஒரு ஜல்லிக் கரண்டி சகிதம் நம்ம குழுவை வரவேற்றாங்க ஒரு இளம்பெண். இதுலே இருந்து ஒரு சிப்பியை யார் எடுக்கறாங்கன்னு கேட்டதும் நான் முந்திக்கிட்டேன்....
View Articleபேலஸ் டூர்ன்னு வச்சால்..... அதுலே பேலஸ் இல்லையாக்கும்..... பின்னே? சீனதேசம் - 10
படகுலே போகப்போறோம்னு சொன்னதும் எதிர்பார்ப்பும் வந்துருச்சு. முத்துக்கடையில் இருந்து ஒரு நாப்பது நிமிசப் பயணம். பெய்ஜிங் சுத்துனாப்போலயும் ஆச்சு, இல்லே!விதவிதமான மாடர்ன் கட்டடங்கள் ஏகப்பட்டவை. இன்னும்...
View Articleஇங்கே நான் ஒரு 'இன்Dடு' !! சீனதேசம் - 11
கெமெரா, கைப்பை, Bபேக் Pபேக் இவைகளுக்கு அனுமதி இல்லை. முக்கியமாப் படம் எடுக்கக்கூடாது. அப்படிக் கைவசம் இவைகள் இருந்தால் ஸ்டோரேஜுக்கான இடத்தில் ஒப்படைச்சுடணும். அதுக்குத் தனிக் கட்டணம் உண்டு.ஹவாய்...
View Articleசீனாவில் வாங்குன பல்பு .... சீனதேசம் - 12
டாக்ஸி வேணுமுன்னா கீழே வரவேற்பில் சொன்னால் போதும். அவுங்க பேசி முடிச்சுருவாங்க. பார்க்காத ஒரு கோவிலுக்குப் போய் வரலாமேன்னு கேட்டதும், இன்னிக்கு லீவுன்னார் வரவேற்பில் இருந்த அம்பி. ஙே........
View Articleஆனந்தனுக்கும் ஒரு சந்நிதி ! சீனதேசம் - 13
தெரிஞ்ச இடம்(!) என்பதால் டிக்கெட்டைக் காமிச்சு, ஸ்கேனரில் பையை அனுப்பிட்டு, அந்தாண்டை போய் எடுத்துக்கிட்டு, 'நம்மவருக்கு'வழிகாட்டியா மாறினேன் ! அனுபவப்பட்டவள் இல்லையோ.... அதான் நேத்து(ம்) வந்தோமே...
View Articleஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14
எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நுழைஞ்சேன். மூணு ஜோடித் தந்தம் வாயில்...
View Articleசொர்கத்துக்கே ஒரு கோவிலாமே.... சீனதேசம் - 14
இன்றைக்கு நல்ல நாளாக் கொடுக்கச் சொல்லிப் பெருமாளை வேண்டிக்கிட்டே எழுந்து தயாராகிக் காலை காஃபியை குடிச்சதும்தான் நேத்து ராத்ரி சமைச்ச சாதம் பாக்கி இருக்கேன்னு நினைவுக்கு வந்துச்சு. ப்ரஞ்ச்...
View Articleஎல்லாம் (நம்ம )கிரகம்தான் !!! சீனதேசம் - 15
கோட்டைக் கதவை தாண்டி டன்பி(Danbi) பாலத்துலே நிக்கறோம். அதோ அங்கே முன்னுத்து அறுபது மீட்டர் தூரத்துலே அடுத்த பகுதிக்குப் போகும் வாசல் தெரியுது. இங்கேயும் மூணு கதவுகள். எல்லாத்துலேயும் நடுக்கதவு...
View Article