ரசனையுடன் சந்திப்பு.... (@அமெரிக்கா.... 11)
இப்பெல்லாம் எந்த ஊருக்குப்போனாலும், நம்முடைய 'புது'சொந்தங்களில் ஒரு சிலரையாவது சந்திக்கணுமுன்னு 'எழுதப்படாத விதி'ஒன்னு இருக்குல்லே! அதன்படியே மூணே மூணு சொந்தங்களுக்கு மட்டும் வர்ற விவரம் சொல்லி...
View Articleஆப்பிளுக்குள்ளே போய் பார்த்தா.......... (@அமெரிக்கா.... 12)
செகண்ட் கப்பாண்டை வந்துருன்னுட்டாங்க. முதல்லே இது என்னன்னே புரியலை. வில்ஸன் அவென்யூவாம். கூகுளார் சொல்றார் வெறும் 1.1 கிமீ தூரம்னு. ஆனா எக்ஸ்ப்ரெஸ் மோட்டர்வே தாண்டிப் போகணுமாம். ஆறரைக்கு அங்கே...
View Articleநம்ம இலக்கு, இன்றைக்கு மான்ட்ரியல் ! (@அமெரிக்கா.... கனடா 13)
லாரன்ஸ் நதியையொட்டியே சாலை போகுது. கடலைப்போய் நதின்னு பொய் சொல்றாங்க.....!!!!என்னவோ ஒரு சினிமாவைப் போட்டுவிட்டாங்க எலனா. எனக்குப் பார்க்க வேணாம். முன்ஸீட் தோழிகள் முதல் அஞ்சு நிமிட் படத்தைப்பத்தி...
View Articleமுக்கொடியின் பின்னால்....(@அமெரிக்கா.... கனடா 14)
உண்மையில் இவர் கையில் மூணு கொடிகள் இருக்கே! ஒன்னு கனடா நாட்டு தேசியக்கொடி, ஒன்னு மான்ட்ரியல் நகரத்துக்கான கொடி, இன்னொன்னு Quebec மாநிலத்துக்கான கொடி. மான்ட்ரியல் இருக்கும் மாநிலம் இதுதான்....
View Articleசேலத்து சுந்தரம்.... சென்னை எக்ஸ்ப்ரெஸில் !!! (@அமெரிக்கா.... கனடா 15)
வைஃபை கிடைச்சதும்..... ராச்சாப்பாட்டுக்கு என்ன ஏதுன்னு 'நம்மவர்'தேடிக்கிட்டு இருந்தார். நான் நட்புகளுக்கு சமாச்சாரம், சேதி எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தேன் :-)ஒரு ஏழேகால் போலக் கிளம்பினோம். நல்ல...
View Articleரொம்பவெ பழைய்ய்ய்ய்ய ஊராமே!!! (@அமெரிக்கா.... கனடா 16)
நாம்தான் 'எள்'ன்னதும் எண்ணெயா இருப்போமே..... காலையில் ஆறரைக்கு அலார்ம் அடிச்சு நம்மைக் கூப்பிடுமுன்னே எழுந்து குளிச்சு முழுகி ரெடியாகிட்டோம். ஜன்னல் திரையைத் திறந்து பார்த்தால்........
View Articleதிராக்ஷை ரஸம்...... ஹோம் மேட்!
நம்ம புழக்கடைத் தோட்டத்தில் இந்த வருஷமும் திராக்ஷை பழுத்துத் தொங்கலாச்சு. இந்த ஊரில் நரி இல்லாததால்...... வேற வழி இல்லாம நானே பழங்களைப் பறிக்கலானேன். எல்லா வருசங்களையும் போல டைனிங் டேபிளில்...
View Articleயானைக்குக் குதிரைக்கால்..... (@அமெரிக்கா.... கனடா 17)
ஏதோ மார்கெட் பகுதிக்கு வந்துட்டோமா என்ன? இங்கெல்லாம் மார்கெட்ன்னா நம்ம ஊர் போல் காய்கறிக் கடை, மீன்கடை போலெல்லாம் இல்லை. தனித்தனிக் கூடாரங்களோ, ஷெட்டுகளோ போட்டு வரிசையா இருக்கும். முக்கியமா...
View Articleஆட்டவா..... (மா) ஆட்டவா...... (@அமெரிக்கா.... கனடா 18)
மறுநாள் காலையில் வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் பொட்டிகளை எடுத்துப்போய் வாசலில் நிக்கும் பஸ்ஸில் வச்சாச்சு. மணி ஏழே முக்கால்தான். எட்டுமணிக்குக் கிளம்பறோம்.இதுவரை பஸ்ஸுக்குள் படம் எடுக்கலையே.......
View Articleஆத்துக்குள்ளே ஆயிரம் தீவு (@அமெரிக்கா.... கனடா 19)
சரியா ரெண்டே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்துட்டோம். இப்பதான் நம்ம எலனாவுக்கு நிம்மதியா இருக்கு! பயணம் நதிக்கரையை ஒட்டியே என்பதால் எங்கும் பசுமை!எதுக்கு இப்படி அவசர அவசரமா அடிச்சுப்பிடிச்சுப்...
View Articleஏக்கம் தீர்ந்ததா............. (@அமெரிக்கா.... கனடா 20)
மற்ற இடங்களைப்போல் இல்லாமல் 'யார்க்டேல்'ஹாலிடெ இன்னில் செக்கவுட் பகல் பனிரெண்டுக்குத்தான் என்பதால் கொஞ்சம் நிதானமாவே எழுந்து கடமைகளை முடிச்சுட்டு, ப்ரேக்ஃபாஸ்ட் வேறெங்கியாவது போய் வாங்கிக்கலாமுன்னு...
View Article"என்னங்க அருவியைக் காணோம்...." (@அமெரிக்கா.... கனடா 21)
பூட்டுப் பாலம் கடந்தால், லேண்டிங் நம்ம ஹொட்டேல்:-)அறைக்குள் போனதும் ஜன்னலில் ஒட்டிக்கிட்டேன். (இதைப் பார்க்கத்தான் வந்தேன், பார்த்துக்கிட்டேதான் இருக்கப்போறேன்!) ஹிஹி...'நம்மவர்' காஃபி...
View Articleபேரருவியின் பின்பக்கம் போலாமா? (@அமெரிக்கா.... கனடா 22)
ட்ராவல் கவுன்ட்டரில் போய் நின்னதும் ஆளுக்கொரு பேட்ஜ், (ஸ்டிக்கர்தான்) சட்டையில் ஒட்டிக்கக் கிடைச்சது. 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'ன்னும்போதே டூர் கைடுன்னு ஒருத்தர் வந்து, நம்மைக் கூட்டிக்கிட்டுப்...
View Articleத்ரில் வேண்டிக்கிடக்கே..... (@அமெரிக்கா.... கனடா 23)
மனுஷன் இருக்கான் பாருங்க..... அவனுக்கு எதையும் சாதாரணமாப் பார்த்துட்டு வந்தா அவ்வளவா திருப்தி இல்லையாம்! நெஞ்சு படபடன்னு அடிச்சுக்க, குடலு வாய்க்குள் போய் வரணும்! போய் வந்தபிறகு.... 'அப்பாடா.......
View Articleஎல்லாத்துக்கும் நேரமுன்னு ஒன்னு இருக்குல்லே! ..... (@அமெரிக்கா.... கனடா 24)
நாளைக்கு இங்கிருந்து கிளம்பணுமுன்னு நினைக்கும்போதே.... பகீர்னு இருக்கு! மிச்சம் இருக்கும் அரை நாளில் ஒரு நிமிட் கூட வீணாப் போகக்கூடாதுன்னு.... துடிப்பு. நெனப்புதான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு பெரியவங்க...
View Articleஎதிர்க்கரையில் இருந்து..... (@அமெரிக்கா.... கனடா 25)
அஞ்சரைக்கு விழிப்பு வந்தவுடன் பார்த்தால் அருவியைத் தவிர மற்ற இடங்கள் எல்லாம் ராத்திரி பார்த்தமாதிரியே மின்விளக்குகளால் ஜொலிக்குது. சூரியனும் கொஞ்சம் லேட்தான் போல! (இங்கேயும் அந்தப் பாழாப்போன டே லைட்...
View Articleகோட்டையும் கொடியும்! (@அமெரிக்கா.... கனடா 26)
கண் முழிச்சவுடன் பேரருவிப் பக்கம் எட்டிப் பார்த்து, அடர்த்தியான புகையை வச்சு 'ஆஹா.... அது அங்கேதான் இருக்கு'ன்னு உறுதிப்படுத்திக்கிட்டேன் :-)அறை மேஜையின் ஓரத்தில் இந்த மைக்ரோவேவ் ஏன்...
View Articleத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)
பொதுவாக பஸ்ஸில் வழக்கமா இருக்கும் இருக்கைகளோடு ஷட்டில் பஸ் வந்ததும் அதுலே ஏறிக்கிட்டோம். ஓட்டுநர் 'தன்னைக் கவனிக்கும்படி' சொல்லலை! போனவழியாகவே திரும்பி வரும்போது.... ஒரு பெரிய ஷாப்பிங் சென்டரைப்...
View Articleஹைய்யோ........ ஹைய்யோ............. (@அமெரிக்கா.... கனடா 28)
நாலுமணிக்குத் தோழியை வரவேற்கத் தயாராக இருந்தேன். மரத்தடி காலத்தில் இருந்து பழக்கம். அநேகமாக தினமும் பேசிக் கொள்வோம்.... ஆனால் நேரில் சந்திப்பது இன்றுதான் முதல்முறை! எனக்குத்தான் முதல்முறை! 'நம்மவர்'...
View Articleஅவிச்ச கீரை ! சீனதேசம் - 1
முஸ்கி: முதலில் ஃபேஸ்புக்கில் மட்டும் போடலாமேன்னு ஆரம்பிச்சேன்.நம்ம ஷ்டைலுக்கு ஒத்துவரலை. அதனால் நம்ம துளசிதளத்துலேயே போட்டு வச்சுட்டு, அங்கே போய் லிங்க் கொடுத்தால் ஆச்சு. அதுதான் வசதியும் கூட !முதல்...
View Article