ஆளில்லா டீக்கடை .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 17 )
கப்பல் நகர ஆரம்பிச்சதும் மனசுக்குள்ளே ஒரு பயம் வந்துச்சு. 'மாத்திரை எப்போ போட்டுக்கணும்'னு கேட்டதுக்கு..... 'இப்ப வர்றமாதிரி இருக்கா'ன்னார் நம்மவர்! சேச்சே.... இல்லை. ச்சும்மா ஒரு பயம்....சரி,...
View Articleஅளவான ஆட்டம் .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 18 )
ராத்ரி சரியாத் தூக்கமில்லை. தொண்டையில் ஏதோ வலி. காலையில் கொஞ்சம் லேட்டாத்தான் எழுந்தேன். சீக்கிரம் எழுந்தால்தான் எங்கே போகப்போறோம் ? கப்பலுக்குள்ளேயே சுத்திவரவேண்டியதுதானே ! கடலும் மசமசன்னு...
View Articleமூணாம் நாள்தான் முதல் ஊர் .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 19 )
காலை அஞ்சு மணிக்கே சூரியன் பளிச் ! கொஞ்ச நேரம் ஆகட்டும்னு வெளியே ஒரு கண்ணும், வலையில் ஒரு கண்ணுமா படுக்கையிலேயே இருந்தால்..... இன்னொரு மிதக்கும் நகரம் கண்ணில் பட்டது ! ஹா....Holland America...
View Articleமுதல்முதலில் முழுசாப் பார்த்தோம்............(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 20 )
சின்னப்பாலம் வழியாகக் கரைக்குப்போறோம். பாதிவழியில் நின்னு திரும்பிப்பார்த்தால்......... ஹா.... முதல்முறையாக நம் கப்பல் முழுசாக் கண்ணுக்குத் தெரியுது !இதுநாள்வரை வலையிலும் கப்பல்கம்பெனி அனுப்பிவச்ச...
View Articleபப்படத்தின் புகழைப் பரப்பியாச் ......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 21 )
பொதுவா சாயங்காலம் டீ குடிக்கும்போது எதாவது நொறுக்குத் தீனிக்கு நாக்கு அலையுது. சின்னபுள்ளை காலத்தில் பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு ஓடிவந்ததும், கறுக்குமுறுக்குன்னு நொறுக்ஸ் தின்னுவோமே..... அப்போ...
View Articleஐஸூ குட்டிபோட்டுக்கிட்டே இருக்காள் !!!! ......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம்...
ஒரு காலநேரம் வேணாமா..... எப்பத்தோணுதோ அப்பெல்லாம் ப்ரஸவமே..... சம்பவம் நடக்கும்போது, நாமும் ஒரு படம் க்ளிக்கலாமுன்னா.... எங்கே ? பதினோராயிரம் அடி (எத்தனை மாடி உயரமுன்னு சொன்னால் சட்னு புரியும்தான்!...
View Articleபோட்ட முதலை (! ) எடுத்தாச் :-)......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 23 )
பனிச்சுவர்களை விட்டு விலகிக் கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கிட்டு இருக்கோம். பனிப்பாறைகளும் நம்மைப் பின் தொடர்ந்தே வருகின்றன......இப்படிக் கோலாகலமான காட்சிகள் வெளியே இருந்தாலும், கப்பலுக்குள் தினசரி...
View Articleஊர்ப்பெயரை எப்படிச் சொல்லணுமாம் ? (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 24 )
தலைநகர் உலா :-) அலாஸ்கா மாநிலத்தின் தலைநகருக்கு வந்துருக்கோம். ஜூ....... நௌ என்ற நகரம். Juneau City. காலை ஏழரை மணிக்கு வந்துருக்கணுமாம். காமணி பிந்திப்போச்சு. தலைநகர் என்றபடியால் துறைமுக...
View ArticleRock City @ Solstice (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 25 )
ஜூநௌவில் இன்னும் ஒரு நாலு மணி நேரம் வெளியே இருக்கலாம்தான், ஆனாலும் எங்கேன்னு போறது? மழை வேற விடும் லக்ஷணம் இல்லை..... அங்கேயே ஏதாவது லஞ்சுக்குப் போனால் ஆச்சுன்னு ஸ்லோத் இருக்கும் கடைக்குப்...
View Articleபூதங்களில் பெருசு......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 26 )
பஞ்சபூதங்களில் நம்மால், அணுகவே முடியாத ஒன்னு இந்த ஆகாயம்தான், இல்லே ! கண்ணால் பார்ப்பதோடு சரி. கிட்டே போய்ப் பார்க்கலாமுன்னா.... நாம் போகப்போக அதுவும் போய்க்கிட்டேல்லெ இருக்கு ! இதுவரை யாருமே...
View Articleஇது இண்டியன்களின் மீன்பிடி கிராமம் ......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 27 )
Tlingit tribe மக்கள் மலைக்கு அந்தாண்டை இருந்து, மலைமேல் ஏறிப்பார்த்தப்பக் காற்றுக்கு அடக்கமா மலையடிவாரத்துலே இடம் இருந்ததைக் கவனிச்சு இறங்கி வந்து பார்த்தால்.... ஒரு ஓடை நிறைய ஸால்மன் மீன்களின்...
View Articleமுழம்போட்டு நகை வாங்கலாமாம் .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 28 )
காலையில் கண் முழிக்கும்போதே.... இன்னும் 26 மணி நேரம்தான் இருக்குன்னுன்ற நினைப்பு வந்தது. நேத்து ராத்ரி எட்டுமணிக்குக் கேட்சிக்கனில் இருந்து கிளம்பின பிறகு வேறெங்கேயும் கப்பலை நிறுத்தப்போவதில்லை....
View Articleநாம் மீண்டும் சந்திக்கும்வரை .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 29 )
நேத்து கடைசியா வந்த சுற்றறிக்கையின் தலைப்பு இப்படித்தான் இருந்தது..... UNTIL WE MEET AGAIN. கப்பல் கேப்டன் செய்தி அனுப்பி இருக்கார். கிளம்புமுன் செய்ய வேண்டியவைகளின் பட்டியல். காலை நாலரைக்கே...
View Articleநகைக்கு முழம், எடைக்குச் சோறு .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 30 )
ஹொட்டேல் வளாகத்தில் காத்திருந்த டாக்ஸிகளில் ஒன்னு நமக்காக வந்துச்சு. இடத்தைச் சொன்னதும் சரின்னுட்டு வண்டியைக் கிளப்பினார் ஓட்டுநர். பஞ்சாபி இல்லைன்னு தோணுச்சு. ! கூகுள் சொன்ன பனிரெண்டு நிமிட்டை...
View Articleவன்கூவரைப் பார்த்து முடிச்சாச்சா ? .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 31 )
கண் முழிக்கும்போது ஏழேகால் ! மாலை ஏழேகால் ! சூரிய அஸ்தமனம். இதுதான் கடைசி என்னும்போது மனசுக்குள் ஒரு மென்மை உணர்வு வந்துருதுல்லே ? ஒரு காஃபி குடிச்சுட்டுக் கிளம்பி டேவீஸ் தெருவுக்குப் பொடிநடையில்...
View Articleநடுவிலே ஒரு நாளைக்காணோம் ! .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 32....
அஞ்சு இருவதுக்கே வன்கூவர் ஏர்ப்போர்ட் வந்துட்டோம். வரும் வழியில் பறவைகள், லைன்கட்டி நின்னு போயிட்டுவான்னு சொன்னது :-)எடைப்பிரச்சனை ஒன்னுமே இல்லை. செக்கின் பண்ணிய எங்க ரெண்டு பெட்டிகளும் சேர்ந்தே...
View Articleஅறிவிப்பு : காலவரையற்ற விடுமுறை
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு செய்தி....இன்னொரு பயணம் ஆரம்பிக்கும் சமயம், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணம் உங்கள் துளசிதளம் காலவரையற்ற விடுமுறை எடுத்துக்கொள்கிறது.உடல்நிலை சரியானால்...
View Articleபுத்தாண்டில் ஆரம்பம்.......
வணக்கம். வணக்கம். வணக்கம். நம் துளசிதளத்தின் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.'பொது'வருட வாழ்த்துகளுடன், பதிவுகளை எழுத ஆரம்பிக்கிறேன்,உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம் போல் தொடரும் என்ற...
View Articleதிரும்பிப்பார்த்தால்.............. 'கால் கணக்கு '
நம்ம அலாஸ்கா பயணப்பதிவு முடிஞ்சதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாமேன்னு இன்னொரு பயணத்துக்கு ஆயுத்தமானோம். இந்த முறை இந்தியா. ஏறக்கொறைய ரெண்டு வருஷமாச்சே...... ஆகஸ்ட் கடைசியில் கிளம்புவதால் இந்த வருஷப்...
View Articleசீனக்கோவிலில் விஜயதரணி !
நம்மூரில் ஒரு ஆறேழு புத்தர் கோவில்கள் இருக்குன்னாலும்...... ஒவ்வொன்னும் புத்தரைக் கும்பிடும் ஒவ்வொரு நாட்டு மக்களும் தனித்தனியாக் கட்டிக்கிட்டவைகளே. கோவில்னு சொல்லும் வெளித் தோற்றத்தோடு இருப்பது...
View Article