மதுரை வாரத்தில் இன்னும் சிலர்:-)
நடந்தது என்ன?சட்டப்பார்வை ஜெயராஜனும், அவருடைய பதிப்பாளர் திருமதி காஞ்சனமாலா அவர்களும்.(இவர் ஜெயராஜனின் தாய் என்பது கொசுறுத் தகவல்) உணவுக்கூடமா உருவெடுத்த பள்ளிக்கூட வெராந்தாவில் இருந்த...
View Articleநான்கு வாரங்களில் மூன்று மாநிலங்கள்
மார்கழியை நீயே வச்சுக்கோ. ஐப்பசி எனக்கு! மாதங்களில் நான் மார்கழி என்றவன், அந்தக்குளிரிலும் தைலக்காப்பு போட்டுக்கிட்டு, திரைமறைவில் உட்கார்ந்துக்கறானே! ஒவ்வொரு பயணத்திலும் கண்ணுலே படுவானான்னு...
View Articleமுதல் மரியாதை ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 2)
உறக்கச் சடைவு இருந்தாலும், அன்றைய நாளை வீணாக்க மனசு வருதா? ஊர்வந்து சேர்ந்த விவரத்தை மச்சினருக்குச் சொல்லிட்டு, ஏழரைக்குக் காலைக் கடமைகள் முடிச்சு, கீழே ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். சின்னதா ஒரு...
View Articleமெய்யாலுமா ஏழாயிரம் வருசம்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 3)
வெளியே வந்து கோவிலின் படி இறங்கும்போது கண்ணெதிரே பிரமாண்டமான பெரிய நந்தி ஸார் , காலை மடிச்சு உட்கார்ந்துருக்கார் எதிர்கோவில் மதில்சுவரின் நுழைவு வாசலின் மேலே!என்ன கோவிலுன்னு தெரியலை . எல்லாமே...
View Articleகங்கம்மாவும் கா(ட்)டு மல்லேஸ்வரரும்.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 4)
நம்ம ராமலக்ஷ்மி சொன்னதுபோல் இது டெம்பிள் ரோடுதான். ஒரே இடத்தில் எதிரும் புதிருமா இருக்கும் கோவில்களுக்கு இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேன்னு பக்தர்கள்(!) போய் வந்துக்கிட்டு இருக்காங்க. ஜோதியில்...
View Articleகடுபு வரக் காத்திருந்தேன். ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 5)
பெங்களூர் முழுசும் நாம் தடுக்கி விழுந்தா, எதாவதொரு கோவில் வாசலில்தான் விழுவோம் போல. அதில் இந்த மல்லேஸ்வரம் பகுதியில் ஏகப்பட்ட கோவில்கள். திருப்பதி தேவஸ்தானம் கூட ஒரு கோவிலைக் கட்டியிருக்காங்க....
View Articleஇருவர் உக்காந்து யோசித்தால்.......
நம்ம வகுப்பு டைம்டேபிளில் சின்னதா ஒரு மாற்றம் கொண்டு வர்றேன். பயணத்தொடர் எழுதுவதால் இங்கே உள்ளுர் நாட்டுநடப்பு சொல்ல விட்டுப்போயிருது:(அதனால் வாரம் மூன்று என்னும் வகுப்பில் ரெண்டு பதிவுகள்...
View Articleசிங்கத்தை, அதன் குகையில் சந்தித்தது எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 6)
பெங்களூரு போகலாமுன்னு முடிவானபோதே... நம்ம மக்களை சந்திக்க மனசு பரபரத்தது உண்மை. ஆனால் அது ஜஸ்ட் தீபாவளிக்கு முன்னே வரும் கடைசி வீக் எண்ட். ஷாப்பிங் பிஸியில் இருக்கும் மக்களை தொந்திரவு செய்ய மனம்...
View Articleஅஷ்டாவதானியுடன் ...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 6)
கண்ணில் தொட்டு ஒத்திக்கலாம் போல அப்படி ஒரு அழகான உள் அலங்காரம், அந்த வீட்டம்மாவின் ரசனையைக் கோடி காமிச்சது! பளிச் என்று இருந்த சிட்டிங் ஏரியாவைப் பார்த்ததும், கோபால் என்னை பொருள் பதிந்த (!!) பார்வை...
View Articleஸாண்ட்டாவுக்கு புது லிமோ!!
எண்ணிப்பாருங்க... இன்னும் அஞ்சே நாள்தான் இருக்கு யேசுவின் பிறந்த நாளுக்கு! கடைவீதிகளில்தான் மொத்தக்கூட்டமும் மால்களில்தான் எல்லாக் கொண்டாட்டமும். சனத்துக்கு எங்கே பரிசுப்பொருட்கள் வாங்கமுடியாமல்...
View Articleஆஞ்ஜி, ஆஞ்ஜி, ஹாஞ்ஜி! அனுமன் அருள் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 8)
காலை ஒரு எட்டேகால் போல கீழே ப்ரேக் ஃபாஸ்டுக்குப் போனோம். அப்பதான் சாந்தியும் பூபாலும் ஹொட்டேல் வாசலுக்குள் நுழையறாங்க. ஆஹா..... பெர்ஃபெக்ட் டைமிங். இன்று நாள் முழுசும் இப்படியே எல்லாம் ப்ளான்படி...
View Articleவிஸ்வரூபம் என் பார்வையில் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 9)
ஆளுக்கு மூணே ரூபாய்தான் டிக்கெட்! இவ்ளோ மலிவான்னு வியப்புதான். ஏற்கெனவே கொஞ்சம் புகழாரங்களைக் கேட்டதால் எப்படி இத்துனூண்டு காசுக்குக் கட்டுப்படியாகுதுன்னு யோசிச்சதும் உண்மை!அஞ்சு டிக்கெட்...
View Articleசூப்பர் ஸ்டாரின் கேள்வி!
கடந்த பல வருசங்களாக இந்த சீஸனுக்கு இவர்தான் சூப்பர் ஸ்டார் உலகம் முழுசுக்கும். இவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும் இளமனசுகளின் எண்ணிக்கைகளுக்குக் குறைவில்லைதானே! Have you been a good girl/boy this...
View Articleகுரங்குப் பிடி ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 10)
வணக்கம் மக்கள்ஸ்! எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள். விடுமுறைகள், விழாக் கொண்டாட்டங்கள் எல்லாம் நல்லபடி முடிஞ்சு புத்துணர்ச்சியோடு வகுப்புக்கு...
View Articleஇந்தச் சுத்துப்போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர்...
இங்கிட்ருந்து அங்கிட்டுப் போக எவ்ளோ நேரம் செல்லும்?"சீனிவாசன், சொல்லுங்க எவ்ளோ நேரமாகும் சென்னைக்குப்போய்ச் சேர?""ஒரு ஆறுமணி நேரம் ஆகும். நேத்து நான் வந்தப்ப ஆறரை மணி நேரம் ஆச்சு. ட்ராஃபிக் ஜாஸ்தி....
View Articleஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 1
ஒரு வீட்டைக் கட்டி முடிச்சோம். குடி போனோம் என்றதோடு வீட்டுவேலைகள் ஏதும் முடிவடைவதில்லை. என்னதான் திட்டம் போட்டுக் கட்டி முடிச்சாலும், அங்கே போய் வசிக்கத் தொடங்கின பிறகுதான்.... இது இன்னும் கொஞ்சம்...
View Article99 ரூபாய்க்கு 99 வகைத் தோசைகள் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 12)
தட்டுத்தடுமாறி ஒருவழியா மேம்பாலத்தைப் பிடிச்சப்போ மணி மூணு! பனிரெண்டே முக்காலுக்கு ஹொட்டேலை விட்டுக் கிளம்புனவங்க ஒரு ரெண்டேகால் மணி நேரமா ஊரைச் சுத்திப் பார்த்துருக்கோமுன்னு வச்சுக்கலாம்:)...
View Articleஅப்பெல்லாம் இப்படித்தான், இல்லே? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 13)
லோட்டஸ் போய்ச் சேர்ந்தப்ப மணி இரவு ஒன்பதேமுக்கால். வரும் வழியில் சாப்பாட்டுக்கு நிறுத்துன டைம் ஒன்னேகால் மணி நேரம் போச்சுன்னா ஏழேமுக்கால் மணி நேரம் ஆகி இருக்கு, இதோ இருக்கும் பெண்களூரில் இருந்து...
View Articleஇருக்கு.... ஆனா இல்லை ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 14)
இன்றையப் பகல் சாப்பாடு ருசிராவில். தாலிகள்:-) கொஞ்சம் காரம் அதிகமுன்னார் கோபால். ஆந்திரா சாப்பாடு வேறெப்படியாம்? எனக்குத் தயிர் ரொம்ப நல்லா இருந்துச்சு!ரெண்டு வருசத்துக்கு முன்னால் வேறெங்கோ எடுத்த...
View Articleஒரு அர்பன் விவசாயியின் அனுபவங்கள்! நன்றி தோழியே!
முதலில் 'நானும் ஓரு அர்பன் விவசாயிதான்'என்று ஒரு சமயம் சொன்ன தோழிக்கு முதல்மரியாதை. எனக்கென்னவோ அவுங்க வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் ரொம்பவே பிடிச்சுப்போச்சு! சட்னு பொறுக்கி...
View Article