அர்பன் விவசாயிக்கு இதைவிட வேறெது மகிழ்ச்சி தரும்?
அறுவடைகளில் சில!தேவைப்படும் நேரம் பறிச்சுக்கிட்டு வர்றதுதான் :-)கோடைகாலத்தில் சரிபாதி போயிருச்சு. இன்னும் ஒன்னரை மாசத்துக்குள் விதைக்க வேண்டியதையும், அறுக்க வேண்டியதையும் முடிச்சுக்கணும் :-)
View Articleசென்னை மெட்ரோவில் ஒருமுறை போய்வரலாமா? (இந்திய மண்ணில் பயணம் 102)
நம்ம பயணங்களில் வெவ்வேற நாடுகளில் பலதரப்பட்ட ரயில்களில் போய்வந்திருந்தாலும் கூட சென்னையில் புதுசா ஆரம்பிச்சு இருக்கும் மெட்ரோரயிலில் போகலையேன்னு ஒரு மனக்குறை இருந்துச்சு.வாழ்க்கை நியூஸியில்...
View Articleசென்னையில் இருந்து சிங்கை..... (இந்திய மண்ணில் பயணம் 103)
அடையார் கோவிலில் சாயங்காலம் சாயரக்ஷை பூஜை ஆறரைக்கு நடக்கும். அதே அடையாறில் ஒரு நியூஸித் தோழியின் பெற்றோர்களைப் போய்ப் பார்த்துட்டு வரணும். முதலில் அவுங்களைப்போய் பார்த்துட்டு, அப்புறம் கோவிலுக்குப்...
View Articleசங்கொடு.... சக்கரம்...... (இந்திய மண்ணில் பயணம் 104)
சின்ன ஓய்வுக்குப் பிறகு பொடி நடையில் பக்கத்துத் தெருவில் இருக்கும் முஸ்தாஃபா நகை சென்ட்டருக்குப் போறோம். கோவிலுக்குப் போக வேணமான்னு நம்மவர் கேட்டார். இல்லை.... மகள் வேலையை முடிச்சுக்கிட்டுப்...
View Articleவிட்டு வைப்பதாக இல்லை :-) சமையல் குறிப்பு !
வீட்டாண்டை இருக்கும் கறிகாய்க் கடையில் பக்கெட் ப்ளம் அஞ்சு டாலர்னு போட்டுருந்தாங்க. பழம் பார்க்கறதுக்கு, நம்ம பழைய வீட்டு மரத்துப் பழம்போல நிறம். அந்த ப்ளம்.... சும்மா சொல்லக்கூடாது..... ஸ்ஸ்ஸ்ஸ்...
View Articleஅட! பெருமாளே பருப்புப்பொடி சாதமா உனக்கு? (இந்திய மண்ணில் பயணம் 105)
ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு விதம் என்கிற போது, நாமும் ஒவ்வொரு கோவிலுக்கும் வெவ்வேற ஸ்டைல் காமிச்சா தப்பா? நம்ம அடையார் அநந்த பதுமன் கோவில்னா, பெருமாள் முன்னே இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமா மாறி...
View Articleசிங்கைத் தோழியர் சந்திப்பு......... (இந்திய மண்ணில் பயணம் 106)
காலை ஒன்பது மணிக்கு முன்னால் செராங்கூன் ரோடில் நடப்பது சுகம்! கடைகள் திறந்துருக்காது. நிம்மதியா விறுவிறுன்னு நடந்து போகலாம்.அதுவும் காலையில் கடை திறந்தவுடன், கடைக்காரர்கள் சாமி கும்பிட்டுட்டு,...
View Articleநடத்திக் கொடுத்தான்.......நாராயணன்! ..... (இந்திய மண்ணில் பயணம் 107)
தூக்கத்துக்கும் எனக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான். தூங்கணுமுன்னு நினைச்சா தூக்கம் வரவே வராது. இந்த விஷயத்தில் நம்ம ரஜ்ஜு கெட்டிக்காரன். கொடுத்துவச்ச மகராசா......'கண்ணை மூடிக்கிட்டு அப்படியே இரு....
View Articleஎங்கும் எதிலும் இருப்பான்.... அவன் யாரோ... .....(இந்திய மண்ணில் பயணம் 108)...
முக்திநாத் போறோமுன்னு தீர்மானிச்சவுடனேயே அங்கிருந்து கண்டகி நதியில் நாமே சாளக்ராம் எடுத்து வரணுமுன்னு ஒரு ஆசை. ஆனால் அங்கே போனப்பதான் தெரிஞ்சது, இதை அங்கே ஒரு பெரிய வியாபாரமா ஆக்கிட்டாங்கன்னு!...
View Articleகலைஞி !! (வடைப் பதிவு )
சமைக்கிறது பெருசில்லை..... அதுலே எதாவது கடுபடு பண்ணிட்டோமுன்னா அதை ரிப்பேர் பண்ணறதுலே இருக்கு சமையல் கலைஞியின் பெருமை!நம்ம வீட்டுலே எப்பவும் தகராறு செய்வது ரெண்டு சமாச்சாரங்கள்தான். ஒன்னு...
View Articleஅமெரிக்கா...... இதோ வந்தேன்.... (புதிய தொடர்: பகுதி 1)
America.... here I come....கொஞ்சம் மலிவான விலையில் க்வான்டாஸ் டிக்கெட் கொடுத்துச்சு அமெரிக்காவுக்கு. அங்கே ஒரு சமாச்சாரம் பார்க்கணுமுன்னு நீண்டநாள் கனவொன்னு வச்சுருந்தேன். என்ன ஒன்னுன்னா.......
View Articleசிறியதோர் உலகம் செய்வோமுன்னு..... (@அமெரிக்கா.... 2)
ஒரு நூத்திப்பனிரெண்டு வருஷங்களுக்கு முன் இந்தப் பொட்டல்காட்டுப் பாலைவனம், இப்படி அமெரிக்காவின் கூட்டம் அதிகம் இருக்கும் நகரங்களில் ஒன்னாக மாறப்போகுதுன்னு யாராவது கணிச்சுருப்பாங்களோ?உண்மையைச்...
View Articleஅத்தான்...... அத்தான்....... (@அமெரிக்கா.... 3)
கனவுப்பயணம் என்றதால் சட்னு ரெடியாகி ஆறுமணிக்கெல்லாம் அறையை விட்டுக் கிளம்பியாச்சு. ரெண்டு நைட் கழிச்சுத் மூணாம்நாள் திரும்ப இங்கேதான் வரப்போறோம். அந்த நேரத்திலும் அங்கங்கே ஒன்னுரெண்டு பேர்...
View Articleக்ராண்ட் கேன்யன்....... (@அமெரிக்கா.... 4)
ஒரு பத்தொன்பது வருசத்துக்கு முந்தி 'மேலே'இருந்து பார்த்தது முதல், ஒருநாள் இங்கே வரணுமுன்னு நினைச்சது இன்றைக்கு லபிச்சது. நதிகளுக்குத்தான் எவ்ளோ ஆற்றல் பாருங்க..... கல், பாறை எல்லாத்தையும்...
View Articleஒரு கேன்யனுக்குள்ளே படகு சவாரி ! (@அமெரிக்கா.... 5)
நல்ல அமைதியான இடமாத்தான் இருக்கு பேஜ் என்னும் ஊர். இங்கேதான் க்ளாரியன் இன் னில் நாம் தங்கி இருக்கோம். ப்ரேக்ஃபாஸ்ட் இங்கேயே கொடுக்கறாங்க. எல்லாம் டூர் பேக்கேஜ் டீல்தான் :-) வகைவகையா நிறைய...
View Articleடைம் மெஷீன்லே ஏறிப்போய் ராமனையும், க்ருஷ்ணனையும் பார்த்தேன் ! (@அமெரிக்கா.... 6)
போற வழியிலே பந்து விளையாடும் பொமரேனியன் கண்ணில் பட்டது. நம்ம ரஜ்ஜு நினைப்பு வந்தது உண்மை. பாவம்.... எப்படி இருக்கோ....அமெரிக்காவில் இத்தனை வகை கேன்யன்கள் இருக்குன்றதே இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்....
View Articleசிகப்புக் கம்பளம் போடச் சொன்னா........... (@அமெரிக்கா.... 7)
நம்ம மூணுநாள் டூரின் கடைசி நாள் இன்றைக்கு..... எங்கே போகப்போறோம் தெரியுமோ? Zion National Park. நாம் இப்போ இருக்கும் கனாப்பில் இருந்து அவ்ளோ தூரமில்லை.... ஒரு முப்பது மைல்.எட்டுமணிக்குக்...
View Articleஇஷ்டம் போல வெட்டு....... (@அமெரிக்கா.... 8)
நம்ம ஸாமுக்குப் பசியோ ...... அம்பத்தே நிமிசத்துலே செயின்ட் ஜார்ஜ் என்ற ஊருக்கு வந்துட்டோம். கோல்டன் கோரல் என்ற ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைஞ்சாச். பிரமாண்டமான ஹால்....... விதவிதமான உணவு வகைகள். பஃபே...
View Articleஎல் வியில் இருந்து எல் ஏவுக்கு...... (@அமெரிக்கா.... 9)
காலை 11.35க்குத்தான் ஃப்ளைட். ரெண்டு மணி நேரம் முன்னால் அங்கே இருக்கணுமாம். அதுக்கு முன்னால் ட்ராப்பிக்கானாவிலிருந்து டாக்ஸி பிடிக்கணும். இப்படியே பின்னால் இருந்து ப்ளான் பண்ணிக்கறோம். இங்கே...
View Articleஇப்படி ஒரு ஓட்டமா.......... ராமா.... (@அமெரிக்கா.... 10)
நாமொன்று நினைத்தால் ஏர்லைன்காரன் வேறொன்னு நினைப்பான்....... நினைத்தான்...... மறுநாள் காலை எட்டு இருவதுக்குக் கிளம்ப வேண்டிய விமானம், பத்து இருவதுக்குக் கிளம்புமாம்! ரெண்டு மணி நேரம் தாமதம். இது...
View Article