அடுக்கடுக்கா.....
வருஷத்துக்கு ஒருதபாதான் ட்ரெஸ் சேஞ்ச்.அநியாயமா இல்லே ? ஆமாம். ஆனால் வீட்டைவிட்டு எங்கேயும் நகர்றதில்லை. ஒரு ஆட்டமில்லை, பாட்டுமில்லை. அழுது மண்ணில் புரளுவதுமில்லை. உடம்பில் துளி வேர்வை வர்றதில்லை....
View Articleகொலு விஸிட் &விஸிட்டர்ஸ்
இந்த ஒன்பது நாட்களுக்குப் 'போட்ட'கோலங்களும், செய்த நைவேத்யங்களும் என்னன்னு பார்க்கலாமா ? ஒன்னும் ப்ரமாதமில்லை, ரொம்பவும் மெனெக்கடவும் இல்லை கேட்டோ ! பெரிய திட்டங்களும் இல்லை. காலையில் மனசுக்குத்...
View ArticleWhat a small world :-)
நேற்று தோழி வந்து போனபிறகு நாமும் ஒரு கொலுவிஸிட்டுக்குப் போய் வந்தோம். ஆக்லாந்தில் இருந்து நம்மூருக்கு இடம் பெயர்ந்த குடும்பம். அழகான கொலு அங்கே ! சின்னக்குழந்தைகள் இருக்கும் வீடானதால்...
View Articleஎன்ன கவி பாடினாலும்.............
ஆச்சு இன்றைக்கு ஏழாம்நாள் ! கோலமும் போட்டு, ஆல்மண்ட் ரவா லாடும் செய்தேன்.! வழக்கமா நம்ம வீட்டுக் கொலுவுக்கு வர்ற தோழிதான், நாம் சொன்ன நாளில் வரமுடியாமல் போச்சுன்னு இன்றைக்கு வர்றாங்க. காலை பதினொரு...
View Article2021 இல் அஷ்டராத்ரி !
இந்தவருஷம் ரெண்டு திதியும் ஒரே நாளில் வந்ததால் நவராத்ரி இப்படி அஷ்டராத்ரியா ஆகிருச்சு. இன்றைக்கே சரஸ்வதி பூஜை! பழைய நினைவுகளை மறக்கமுடியுமோ ? பொரிகடலை முக்கியம் இல்லையோ..... அந்தக் கடலைவேற நமக்குப்...
View Articleவிஜயதசமி 2021
நம்ம வீட்டில் வழக்கமா விஜயதசமிக்கு, ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் நடக்கும். நண்பர்கள் குடும்பத்தோடு கலந்துகொள்வார்கள். அன்றைக்கு வேலைநாளாக இருந்துவிட்டால் நாங்கள் வீட்டோடு பூஜை செய்துவிட்டு,...
View Articleபுரட்டாசி கடைசிச் சனியில் கோவிந்தா பூஜை !
ஃபிஜித் தமிழர்களுக்கு முக்கியமான விழாக்கள்னு சொன்னால் அது ஆடி மாசம் கரகம் அலங்கரிச்சுச் சுமந்துபோய் ஊர்வலம் முடிச்சு, அம்மனுக்காகப் பூக்குழி இறங்குவதும், புரட்டாசி மாசம் கோவிந்தா பூஜையும்தான்....
View Articleகொரோனா காலக் கல்யாணம்.......
நம்ம ஊரில் முதல்முறையாக............மணமேடையைப் பார்த்ததும் அப்படியே அசந்து போனது உண்மை! தோழி மகளுக்குக் கல்யாணம். பொதுவா இங்கே நம்மாட்கள் எல்லோரும் நம்மூருக்குப்போய்தான் கல்யாணம் முடிச்சுக்கிட்டு...
View Articleநம்ம மக்களுக்கு ரெவ்வெண்டு கல்யாணம் !
மாப்பிள்ளையும் பொண்ணுமே அதே ஜோடிதான் என்றாலுமே.... இப்படித்தான் இருக்கு !சின்னக்குழந்தைகளைக் கேட்டுக்கிட்டா நாம் இங்கே புலம் பெயர்ந்தோம் ? விவரம் தெரியாத வயசுலே இங்கே வந்த பிள்ளைகளோ, இல்லே இங்கேயே...
View Articleஇப்பெல்லாம் யார் ஸார் ஃபோட்டோ ஆல்பமெல்லாம் வாங்கறாங்க ?
உண்மைதான். எப்போ டிஜிடல் ஃபோட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சோமோ.... எல்லாம் ஃபோனிலும், கம்ப்யூட்டரிலும், எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிலும்தானே இருக்கு. இதுலே ஒரு வசதி ..... சட்னு தேடி எடுக்க முடியும். பழைய...
View Articleஓ..... இட் ஈஸ் அமேரிக்கன்......
ஒரு 34 வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இந்தப்பெயர் இங்கே அவ்வளவா பிரபலமாகலை.... மகள் அப்போதான் பள்ளிக்கூடத்துலே ஒன்னாப்பு. அங்கே நமக்குப் பரிச்சயமான ஒரு தோழி, வுட் க்ராஃப்ட்னு ஒன்னு ஆரம்பிச்சுருந்தாங்க....
View Articleஇப்பத் தங்க ஜல்லடை வேணுமே......
இந்த ஹாலோவீன் விழாவுக்கிடையில் வந்த இன்னொரு முக்கியமான சமாச்சாரத்தைச் சொல்ல மறந்துட்டேன் பாருங்க.....வடக்கர்களுக்கான சாவித்ரி விரதம். நம்ம காரடையான் நோம்புதான். ஆனால் கதை வேற !பண்டிகைக்கான முக்கிய...
View Articleவருசத்துலே ஒரு அஞ்சு மாசம்.....
யானை அசைஞ்சு தின்னும், வீடு அசையாமத் தின்னுமுன்னு சும்மாவாச் சொல்லி இருப்பாங்க ? வீட்டுப் பராமரிப்பு ஏதாவது செஞ்சுக்கணுமுன்னா.... வெயிலு வருதான்னு பார்த்துக்கணும். அப்படி வரும் நாட்களில் வேலை செய்ய...
View Articleதீபாவளியும் புதுப்புடவையும் !
இதோ அதோன்னு தீபாவளிப்பண்டிகை வந்தே வந்துருச்சு. 'நம்மவர்'சித்தாள் வேலை செஞ்சுக்கிட்டு வெளியே தோட்டத்தில் இருந்த சமயம், நானும் நம்ம கைவரிசையைக் காட்ட நினைச்சேன். பண்டிகைக்கு ஏதும் பலகாரம் செய்யணுமா...
View Articleஉள்ளூர் கோவில் சமாச்சாரம்............
பண்டிகைகள், விழாக்கள் எல்லாம் அதுபாட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தாலும், நாட்டின் கோவிட் நிலை அனுசரிச்சு அரசு என்ன லெவல்னு சொல்லுதோ அதுக்கேத்தமாதிரி ஆடிக்கிட்டு இருந்தோம். அதனால் சில சமயம் கோவில்...
View Articleமழையைக் கும்பிடாதே.... மலையைக் கும்பிடு......
இந்த மாட்டுக்காரப்பயல் இருக்கானே..... ரொம்பக் குருத்தக்கேடு காமிப்பான். ஆயர்பாடியில் வளர்ந்து வரும் காலம்..... எல்லோரும் மாடுங்கன்னும், பாலும் நெய்யுமா மகிழ்ச்சியோட இருக்காங்க. மழைக்கடவுளான...
View Articleஎண்ணிக்கை குறைஞ்சு போச்சே.......
தினம் தினம் தீபாவளி....ன்னு இருந்த காலம் போச்சு. எந்தப் பண்டிகையா இருந்தாலும் வீக் எண்டுக்காக நேர்ந்து விட்ருவோம் என்பதால் ஒரு வருஷம் பதினொரு தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் போயிருக்கோம். இதுலே ஒரே...
View Articleஒன்னு போனா இன்னொன்னு வந்துருது !
நாங்க ஆடி அசைஞ்சு தீபாவளி கொண்டாடி முடிக்கறோம்.... திரும்பிப்பார்த்தா.... கார்த்திகைதீபம் வந்துக்கிட்டு இருக்கு! வடக்கர்கள் யாரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. இது முழுக்க முழுக்க நம்ம...
View Articleபாலும் பனியும் :-)
கார்த்திகை தீபம் முடிஞ்சதுன்னா.... அடுத்த பண்டிகை வருஷக்கடைசியில் வைகுண்ட ஏகாதசிதான். திதி அனுசரித்து வர்றதால் சிலசமயம் ஜனவரியிலும் வரும். எப்படியும் மார்கழி மாசம், போகி பண்டிகைவரை இருக்குத்தானே!...
View ArticleFood Yoga !!!
வாரம் ஒரு வகுப்புதான். அதுவும் ஒரு மணி நேரம் மட்டும். அந்த நேரத்துக்குத்தான் ஹால் புக் பண்ணி இருக்கோம். அதையே ஒழுங்காப் பண்ணிட்டு வரக்கூடாது ? ஊஹூம்.... முடியாத். குழுவிலே யாருக்காவது பொறந்த நாள்,...
View Article