Quantcast
Channel: துளசிதளம்
Browsing all 1437 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

பதினேழு முடிஞ்சு பதினெட்டு ஆரம்பம்......

நம்ம துளசிதளம், கோமாவில்  இருக்கு ! எப்பவாவதுதான்  விழிப்பு வருது. உடனே மீண்டும் கோமா  நிலை.....     இந்த வருஷத்தில் இதுவரை வெறும் ஒன்பதே பதிவுகள்தான்.  இதுதான் பத்து...........  போதுமடா சாமி........

View Article


Image may be NSFW.
Clik here to view.

திரும்பிட்டேன் :-)

வணக்கம்.  எல்லோரும் நல்லா இருக்கீங்களா?   ஒரு ரெண்டு வருசம்  சோம்பலோடு போச்சு. இனியும் இப்படி இருந்தால் நல்லதில்லைன்னு தோணுச்சு. அதான் திரும்ப வந்துட்டேன். புதுவருசம் பொறந்தாச்சு.  சின்னப்புள்ளைக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விட்டதைப் பிடிக்கலாமா?

போனவருஷம் எத்தனை பதிவுன்னு போய்ப் பார்த்தால்  வெறும் பத்து :-(என்ன நடந்துச்சுன்னு சொல்லாமலேயே வருஷம் போனால் நல்லாவா இருக்கு ?  அதான்  முக்கியமா என்னென்ன நடந்துச்சுன்னு ( நிலநடுக்கம் & கோவிட் தவிர)...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அட ! இவ்ளோவா !!!! ( மார்ச் &ஏப்ரல் 2021 )

மற்ற நாடுகளைப்போல் கொரோனா பாதிப்பு ரொம்பவே அதிகமில்லை என்றாலும், அரசு எடுத்த துரித நடவடிக்கையால்  ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துருந்தாங்க.  லெவல் ஒன்னு முதல் நாலுன்னு வச்சுக்கிட்டு அப்பப்ப  லெவலுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரொம்பவே உள்ளே போயிட்டேனோ.........

திரும்பிப்பார்க்கலாமுன்னு போனவள்  எப்படியோ ரொம்பவே உள்ளே போயிட்டேன் போல.....இருக்குமா ஒரு  முப்பத்திரெண்டு வருஷம்.......மதர் ஹெல்ப்பர் என்ற பெயரில் பெரும்பாலான நேரங்களில் மகளின் பள்ளிக்கூடத்துலேதான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

துளசிதளத்தில் பொங்கிட்டொம்ல.......

காலண்டர் புதுவருஷம் முடிஞ்ச கையோடு, வரப்போகும் பொங்கல் பண்டிகைக்கு என்ன செய்யலாம்னு ஒரு யோசனை...   ரொம்ப மெனெக்கெடவோ, ஏகப்பட்டப் பொருட்செலவோ செய்யாமல், 'உள்ளது கொண்டு ஓணம்'  என்ற வகையில்தான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கிளைக் கதைகள் :-)

பொங்கல் தயாரிப்புகளில் இருந்தால்  நடுநடுவிலே   வேற கொண்டாட்டங்களும் எட்டிப் பார்க்குதே! தென் இந்தியர்களுக்குக் குறிப்பாத் தமிழ்நாட்டிலே நம்ம ஆஞ்சியின் பொறந்தநாள் மார்கழி மாசம் மூலநட்சத்திரத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெயில் இருக்கும்வரைதான் எல்லாமே !

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் எங்களுக்கு அரை வருஷம்தான்.  குளிர் காலம் முடிஞ்சு செப்டம்பர் மாசம் பொறந்ததும்,  வசந்த காலம் னு செடிகள் முக்கியமா ஏர்லி ச்சீயர்ஸ் என்னும் செடிகளும், டாஃபோடில் செடிகளும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மா(ட்)டாரிகி Matariki

புதுசா இருக்கா ?  ரொம்பகாலமா  இங்கத்து மவொரிகளுக்கிடையில்  கொண்டாடப்பட்டு வரும் விழாதான் இது.  இது அவுங்க புதுவருஷ விழா !  ஆண்டுப்பிறப்பு !இப்பதான் இதைப்பற்றிய விவரங்கள் சில வருஷங்களாய் வெளிவர...

View Article


Image may be NSFW.
Clik here to view.

40 ஆண்டுகளில் முதல்முறையாக.....

இந்த நாற்பது வருஷ வெளிநாட்டு வாழ்க்கையில் முதல்முறையாக , இந்தியக் குடியரசு தினத்திற்கான  அலங்காரங்கள்  செஞ்சுருக்கேன்.மொத்தம் 17 அடையாளங்கள் இந்தியாவுக்கு இருக்காம்.  தேசியக்கொடி,  தேசிய கீதம், தேசிய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜூலை மாசம் வந்தால் .....

குளிரைத்தவிர வேறென்ன இருக்கு ?  மிட் விண்ட்டர் என்ற பெயர் !  இங்கே ஜூன் ஜூலை ஆகஸ்ட்னு மூணுமாசம் தான் (!) குளிர்காலமாம் !!!!  அப்ப இதுக்கு ரெண்டு மாசம் முன்னே பின்னேன்னு வரும் நாலு மாசங்கள் எந்தக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சொல்ல ஆரம்பிச்சால்..... ஆஞ்சி வால்தான் :-)

போனமாசமே கடைசி வாரத்துலே ஒலிம்பிக்ஸ்  போட்டிகள் ஆரம்பிச்சுருச்சு. இது 2020 ஆம் வருஷம் நடந்துருக்கவேண்டியது. கோவிட் வந்து கெடுத்து வச்சுருச்சு. இந்த வருஷம் (2021) போட்டிகள் நடந்தாலும் ஏகப்பட்ட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோவிட் ... தடுக்கில் பாய்ஞ்சதால், மாவேலி .... கோலத்தில் பாய்ஞ்சுட்டார்.......

வீக்கெண்டுக்குக் காத்திருந்து இன்றைக்கு ஓணம்  விழா கொண்டாடப் போறோம். இந்தக் கோவிட் காரணம், எப்போ  லாக்டௌனோ , லெவல் மாற்றம் வருமோன்ற திகில் காரணம் கிடைச்ச  வீக் எண்டைப் பாழாக்க  வேணாம்தானே ?  இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தாயின் மணிக்கொடி பாரீர் !

நண்பனா இருந்து எங்களைக் காப்பதைவிட,  அண்ணன் தம்பியா இருந்து காப்பாத்துப்பான்னு  சொன்னா.......  அதுக்குக் கூடுதல் வலிமை இருக்காது ?இப்போ சில வருஷங்களா, நம்ம HSS  ( Hindu Swayam Sevak )அமைப்பில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாலா மராத்தி மாயீத் நாஹி......

"கோயி பாத் நஹி. ஜரூர் ஆயியே..... "ஷ்ராவன் மஹோத்ஸவ்.  நம்மூர்  மராத்தி க்ளப் கொண்டாட்டம். கூப்பிட்டால் போகாம இருக்கமுடியுமா? நாமும் பூனாக்காரர்கள் இல்லையோ :-)இந்தியக் காலண்டரின் அஞ்சாவது  மாசம் இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சின்னக்கண்ணன் வந்துட்டான் !

நாம் பாட்டுக்குச் சும்மா இருந்தாலும், தினம் நூறுவாட்டித் திருப்பித்திருப்பிக் காமிச்சுக்கிட்டே இருந்தால் ஆசையா இருக்காதா ? அதுவும்  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ப்ரேமியான எனக்கு ?  'இது'இல்லைன்னா இனி சமைக்கவே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கட்டைக் கொஞ்சம் தளர்த்தினால் போதுமே..... ஆரம்பிச்சுறமாட்டோம் ?

எங்கூர் பொதுவாகவே அழகுன்னாலும் இந்த செப்டம்பர் மாசம் இருக்கு பாருங்க....   ஒரு தெய்வீக அழகா மாறிடும்.  நியூஸியில் வஸந்தகாலம் ஆரம்பிக்கறது செப்டம்பர் ஒன்னு முதல் !  வஸந்தம் வர்றதுக்கு ரெண்டு வாரம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நம்ம கைவரிசையக் காட்ட வேண்டிய மாசம் இது :-)

எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு வேற வழி இல்லையோ ?  அதே தான் இங்கே இடும்பி வசிக்கும்  நியூஸியிலும். பொதுவா பலநாடுகளில் ஜூன் மூணாம் ஞாயிறு கொண்டாடறாங்கன்னா, நாங்க செப்டம்பர் முதல் ஞாயிறுதான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சின்னச்சின்ன சந்தோஷங்கள் !

புள்ளையார் சதுர்த்தி முடிஞ்ச மறுநாள் காலை சாமி அறையைத் திறந்தால்.... சூரியன் வந்து புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு இருக்கான் !  இத்தனை வருஷத்தில்  முதல்முறைன்னு தோணுச்சு!  'நல்ல புத்தி கொடுக்கணுமுன்னு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Bird of the Paradise

சரியாச் சொல்லணுமுன்னா  2017 ஆம் வருஷம் நவம்பர் மாசம் ஒரு  நர்ஸரியில்  இந்த தேவலோகப்பறவைச் செடியைப் பார்த்து, ஆசையோடு வாங்கி வந்தேன்.  கொஞ்சம் கொஞ்சமா வளர வளரத் தொட்டிகளையும் அதுக்கேத்தாப்படி மாத்தி...

View Article
Browsing all 1437 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>