Quantcast
Channel: துளசிதளம்
Browsing all 1444 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

அட்டகாஸமான சாப்பாடும், அமைதியான புத்தரும்....... (தலைநகரத்தில் ! பகுதி 11)

நண்பர் ராம்ஸ் வீட்டுக்கு  ஒருமணிக்கு முன்னே வந்துருவோமுன்னு சொல்லி விலாசம் வாங்கிக்கிட்டோம்.  நாம் தங்கியிருக்கும் ட்ராவல் லாட்ஜில் இருந்து ஒரு 20கிமீ தூரம்தான்.  21 நிமிட்லே போயிறலாமுன்னு கூகுள்காரர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பெருமாளின் ஃபேவரிட்டான பஞ்ச கமல க்ஷேத்ரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 66)

திருச்சி சங்கத்தில் இருந்து கிளம்பும்போது மணி எட்டே முக்கால். காலை உணவு எல்லாம் வழக்கம்போல்தான்.  இங்கே ரெஸ்ட்டாரண்ட் நல்லாவே இருந்தாலும், அடைச்சுத் தின்னவயிறு வேணுமே!  இன்றைக்கு  திவ்யதேசக்கோவிலான...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ப்ரோச்சே வாரெவருரா... நனுவிநா ரகுவரா.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 67)

வருசத்துலே ஒரு வாரத்துக்குத் தலையிலே தூக்கி வச்சுக்கிட்டு ஆடுனாப்போதும்.  மீதி நாளெல்லாம்  பாட்டுக் கேக்க ஆடு போதும் போல:(   போனமுறை  (அது ஆச்சு ஒருஅஞ்சு வருசம்....) இந்தப் பகுதிக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நியூஸியின் முதல் புள்ளையார் (தலைநகரத்தில் ! பகுதி 12)

இந்த  நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் எதாவது பட்டப்பெயர்  அமைஞ்சு போகுது.  எங்க ஊர் க்றைஸ்ட்சர்ச் நகருக்கு   நியூஸியின் கார்டன் சிட்டின்னு பெயர்.  வடக்குத்தீவில் உள்ள ஆக்லாந்து நகருக்கு சிட்டி ஆஃப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தம்பிக்குக் கொடுக்கணுமுன்னா அண்ணங்கிட்டே கொடு !... ( மூன்று மாநிலப் பயணம்-...

இப்ப வேறெந்தக் கோவில்னு கேட்ட கோபாலிடம் நேரா ஒப்பிலியப்பந்தான் என்றேன்.  திருக்கண்ணமங்கை  பக்தவத்ஸலனுக்கும் ஒப்பிலிக்கும் இடையில் 30 கிமீ தூரம்.  வரும்வழியில்தான் நேற்று இருட்டும் நேரத்தில் பார்த்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். நான்காம் நாள் )

படுக்கை அறை கண்ணாடிக் கதவுகள் எல்லாம்  அழுக்குப் பிடிச்சுக்கிடக்கு என்பதைக் கீழ்வானத்தை க்ளிக்கும்போது தெரிஞ்சது. கட்டிடவேலைகள் நடக்கும்போது இப்படித்தான் இருக்கும்.  அப்புறம் எல்லாக் கண்ணாடிகளையும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெருமாள் கோவில் கருவறையில் நந்தி Sir .....( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 74)

திருவிண்ணகரத்தில் இருந்து திருநந்திபுர விண்ணகரத்துக்கு  இப்பப் போறோம். தூரம் என்னவோ   11.5 கிமீதான். போக்குவரத்து அதிகமா இருந்ததால்  அரைமணிக்கும் மேலே ஆச்சு.  போகும் வழியில் பார்த்த  ஒரு போர்ட் 'அட!'...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எதைச் சொல்ல, எதை விட! .....( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 75)

நாப்பதினாயிரயமுன்னு  சொல்றாங்க.  இருக்கும்தான்.  உண்மையைச் சொன்னால்  அதுக்கும்மேலேயே இருக்கணும்.  இண்டு இடுக்கு விடாம.....  எப்படிங்க?  எப்படி?  நம் தலைக்கு மேல் ஓடும் விதானத்திலும் கூட........

View Article


Image may be NSFW.
Clik here to view.

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஐந்தாம் நாள் )

ஜென்மத்துலே இவ்ளோ நடை நடந்ததே இல்லைன்னு சொல்லுபடியான நாளாகப் போயிருச்சு இன்னிக்கு!  காலையில் சீக்கிரமா விழிப்பு வந்ததும்....  இது வழக்கமா வீக் எண்டுகளில் நடப்பதுதானேன்னு.......  பாருங்க. வார நாட்களில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஐந்தாம் நாள் )...

சொன்ன நேரத்துக்கு நண்பர்கள் வந்ததும்  வீட்டுக்குக் கூட்டியாந்து நம்ம அரண்மனையைச் சுத்திக் காமிச்சு, காஃபி டீ வேணுமான்னு 'கேட்டு'உபசரிச்சு, அவுங்க வேணாமுன்னு சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்டு எல்லோருமா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என்னவோய்....கண்டுக்காமல் போயிண்ட்ருக்கீர்? .....( மூன்று மாநிலப் பயணம்- தொடர்...

ஒன்னையும் காணோமே....  இருட்டில் எட்டிப்பார்த்து மனம் குழம்பி நாலெட்டு எடுத்து வச்சுப்போனவர் காதில் விழுந்ததும் சட்னு திரும்பிப் பார்த்தார்!  யாரையும் காணோம். நமக்கு ப்ரமைன்னு நினைச்சு  நடக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என்ன இருந்தாலும் படிச்ச காஃபி இது! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 77)

சொன்னாக் கோவிச்சுக்குவீங்க....  இதை நான் சொல்லலைப்பா....காபி சூத்திரம் இன்னும் பிராம்மணன் கையில்தான் இருக்கிறது. அதற்கு குருக்கள் ஜாதி.  நாங்களெல்லாம் கூட  லாயக்கில்லை.  கும்பகோணம், கோயமுத்தூர் டிகிரி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஆறாம் நாள் )

இன்றைக்கு பக்தி உலா!  புள்ளையாரைப் பார்க்காமல் ப்ரிஸ்பேன் முடிஞ்சதா இதுவரை நம்ம சரித்திரத்திலேயே இல்லை. அதுவும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு  இருக்கும் நம்ம கோவில்.கோவிலை 11 மணிக்கு மூடிருவாங்க என்பதால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஆறாம் நாள் )தொடர்ச்சி.

கோவிலில் இருந்து ஒரு 16 கிமீ தூரத்தில் ப்ரவுன்ஸ் ப்ளெய்ன்ஸ் என்னுமிடத்தில்  க்ராண்ட்  ப்ளாஸான்னு  ஒரு பெரிய ஷாப்பிங் மால்  இருக்கு.  மாலுக்கு நாலுபுறமும் கார்பார்க். அக்வா, அமித்திஸ்ட், சஃபையர்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரம்மனின் மூக்குத்தி ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 78)

காஃபியை முடிச்சுக்கிட்டு அறைக்கு வந்து  ப்ரெஷப் பண்ணிக்கிட்டு மீண்டும் கிளம்பறோம்.  கும்மோணத்தில் இன்று நமக்குக் கடைசி இரவு. வேறெந்த கோவிலுக்கும் இந்தமுறை போகலைன்னாலும் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புள்ளையாரின் சிம்ப்ளிஸிடியும், ஃப்லெக்ஸிபிலிடியும்!

நம்ம புள்ளையாரிடம் எனக்கு ரொம்பப்பிடிச்சதே இதுதான்.  மஞ்சப்பொடியைக் கொஞ்சம் ஈரமாக்கி பிடிச்சு வச்சாலும் அவர் புள்ளையார்தான். கிராமப்புறங்களில் சில சடங்குகளுக்கு வெறும் பசுஞ்சாணகத்தில் கூட ஒரு பிடி அளவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கண்ணைக் காப்பாத்திக்கணுமுன்னா இங்கே போகலாம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 79)

மகாமகக் குளத்துக்கப்பால் சூரியன்  எட்டிப் பார்த்தான். அதிகாலை க்ளிக்ஸ் முடிஞ்சதும் குளிச்சு முடிச்சு  காலை உணவுக்குக் கீழே ரெஸ்ட்டாரண்ட் (Rice n Spice)போனோம். எனக்கு வழக்கமான அதே ப்ரேக்ஃபாஸ்ட்.  காஃபி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஏழாம் நாள் )

அதென்னவோ  ஒவ்வொரு ஊருக்கும் நாட்டுக்கும் தனித்தன்மையா ஒரு  பொருளோ இல்லை காட்சிகளோ இருந்தால்தானே மக்கள்ஸ் போய் ரசிச்சு அனுபவிச்சு நினைவில் வச்சுக்க நல்லா இருக்கும். அதை விட்டுட்டு, க்ளோபல் க்ளோபல்னு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

படிப்புக்கொரு கோவில் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 80)

சோழபுரம், கீழணை, அணைக்கரை, மீன்சுருட்டி, சேத்தியாத்தோப்பு, மேல்புவனகிரி, புவனகிரி, கடலூர் என்று தெரிஞ்ச பெயர்களைக்  கடந்து  திருவஹீந்த்ரபுரம் வர்றதுக்கே  கிட்டத்தட்ட ரெண்டேகால் மணி நேரம் ஆகிருச்சு....

View Article

Image may be NSFW.
Clik here to view.

முன்னம் ஒரு காலத்திலே......

சரியாச் சொன்னால் நம்ம வீட்டுக்குக் கணினி வந்த பத்தாம் வருசம் அது. 2004!  தமிழில் கூட டைப் பண்ணிக்கலாம். தமிழில் ஆர்ட்டிகிள்ஸ் வருதுன்ற முக்கியமான தகவல்களை  எல்லாம் நம்ம கோபால்தான்  கொண்டுக்கிட்டு...

View Article
Browsing all 1444 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>