மலை முகடு என்னும் உலுவாட்டு .......... (பாலி பயணத்தொடர் 8 )
ஒன்னேகால் மணி நேரப் பயணத்தில் சின்னதா ஒரு மலைப்பாதை வழியா வந்து சேர்ந்த இடம் உலுவாட்டு. நம்ம ந்யோமேன் சொன்னதுபோல கொஞ்சம் ட்ராஃபிக் அதிகமே. தூரம் என்னவோ ஒரு 29 கி மீதான். கூட்டாவில் இருந்து கிளம்பி...
View Articleகீச்சக கீச்சக கீச்சக சக் சக் சக் சக்.......... (பாலி பயணத்தொடர் 9 )
எதிர்ப்புறம் இன்னொரு கட்டைச்சுவர் அருகில் போகும் ஒத்தையடிப் பாதை வழியாகப்போய் அரங்கில் நுழைஞ்சோம். சிமெண்டு தரை நடுவிலொரு கல் நிலவிளக்கு . சுத்திவர மேலேறிப்போகும் இருக்கை வரிசைகள். ஆம்பி...
View ArticleBarong Barong சிங்கம்புலி பாரோங்(கு) ... (பாலி பயணத்தொடர் 10 )
ஒரு காட்டிலே ஒரு புலி ஒன்னு இருந்துச்சு. இதுக்கு சிங்கத்தைப்போலவே நீளநீளமான சடாமுடி. இது ரொம்ப நல்ல புலி. இந்தப் புலிக்கு நண்பனா இருந்துச்சு ஒரு குரங்கு. ரெண்டு பேரும் தினம் சந்திச்சு நல்லாப்பேசி...
View Articleசிட்டி சிட்டி (நோ) பேங் பேங் ( City City No bang bang )
வருசக் கெடு, மாசக் கெடு, வாரக்கெடுன்னு எல்லாம் போய் நாள் கெடு அறிவிப்பு வந்துருச்சு. 'ஜூன் மாசம் 28 தேதிக்கு ஊர்மக்களுக்கு நகரத்தை முற்றிலும் திறந்து விடப்போறோம்' எங்க எல்லோருக்கும் மனசுலே ஒரு...
View Articleபறவைகள் பலவிதம்..... ஒவ்வொன்றும் ஒரு விதம் (பாலி பயணத்தொடர் 11 )
ஹைய்யோ.... என்ன அழகான தாமரைத் தடாகம்னு வியந்து நின்னபோது வேகமா வந்த கோபால் 'இருபத்தியேழரை, ரொம்ப அதிகமா இல்லை?' ன்னார். அட ராமா...... இவ்ளோவா? ரெண்டு லட்சத்து எழுபத்தியஞ்சாயிரமா? ஆளுக்கான்னேன்....
View Articleவாங்களேன் ஒரு (?) காஃபி குடிக்கலாம்.... (பாலி பயணத்தொடர் 12 )
அடடா..... ந்யோமேனுக்கு நம்மீது எவ்ளோ அக்கறைன்னு புல்லரிச்சுப் போச்சு. " காஃபி குடிக்கறீங்களா? இங்கே பக்கத்துலேதான். நாம் போகும் வழியில் " என்றார். நல்ல காஃபியான்னா... அது காஃபி ப்ளான்டேஷன் என்றார்....
View Articleகண்ணுக்கு(ம்) விருந்தாக ஒரு கலையழகு! (பாலி பயணத்தொடர் 13 )
318 என்ற அறைச்சாவியைக் கையில் வாங்குனதும் என் முதல் கேள்வி லிஃப்ட் இருக்கா? இங்கே இல்லையாம்:( அட ராமா...... சொல்லி வாய்மூடுமுன் தரைத்தளம்தான் என்று வயிற்றில் பால் வார்த்தார் வரவேற்பாளர்.ஸென்டானா...
View Articleயானை வரும் 'பின்னே!' (பாலி பயணத்தொடர் 14 )
கண்ணைத் திறந்ததும் கதவைத் திறந்தால்..... பச்சைப்பசேலுன்னு நெல்வயல்! களை பிடுங்கவோ நாத்து நடவோ செஞ்சால்கூடத் தேவலை! கெமெராவில் அடக்கிட்டு கடமைகள் முடிச்சு, யானைபூனை மோதிரங்களும் யானை பெண்டன்ட்டுமா...
View Articleயானைக்குக் கரும்பு வேண்டாமாம்!!!! (பாலி பயணத்தொடர் 15 )
கைக்கட்டு கால்கட்டு போட்டு நிற்பவர்களும், உருகி உருகி எலும்புக்கூடாவே ஆனவர்களும் இருக்குமிடத்தைக் கடந்து தோட்டத்தில் கால் வச்சோம். இதோ ஒரு யானை ம்யூஸியம் கூட இருக்கு, அதை திரும்பிவரப்போ வச்சுக்கலாம்....
View Articleயானை யானை அழகர் யானை (பாலி பயணத்தொடர் 16 )
ஒரு சுத்து சுத்தி வந்து தண்ணீரில் இறங்கி ஓரமாவே வட்டம் போட்டுக் கரைக்கு ஏறி வந்து ஆட்களை இறக்கி விட்டுக்கிட்டு பயங்கர பிஸியா இருக்குதுகள் நம்மாட்கள்.நேரம் போவதே தெரியாமல் 'ஆ' ன்னு இருந்தேன்....
View Articleகோவா கஜா (பாலி பயணத்தொடர் 17 )
குகைக் கோவிலைக் கட்டுனது ஒன்பதாம் நுற்றண்டில். யானைக் குகைக் கோவில் என்று உள்ளூர் ஆட்கள் அடையாளப்படுத்துறாங்க. இதையும் 'கண்டு பிடிச்சு'ச் சொன்னது நம்ம கோபால்தான். யானைகளை விட்டுப்பிரிய மனசில்லாமல்...
View Articleயானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம்!! (பாலி பயணத்தொடர் 18 )
'உங்களை இந்த வாசலில் இறக்கிவிடறேன். சுத்திப் பார்த்து முடிச்சதும் செல்லில் கூப்பிடுங்க. நான் வந்து பிக் பண்ணிக்கறேன். பார்க்கிங் ரொம்ப தூரத்துலே இருக்கு' ன்னார் நம்ம புத்ரா. எதோ நாற்சந்தி இது....
View Articleமும்முகமுள்ள நான்முகன் (பாலி பயணத்தொடர் 19 )
தேடிச்சோறு நிதம் தின்று பல... சின்னஞ் சிறுகதைகள் பேசி..... இந்த நிமிசத்துக்கு பாரதியை மறக்கணும். ஒருநாள் உணவை ஒழி என்றால்.... அவ்வையார் எதிர்ப்பாட்டு பாடிட்டார்....கடைத்தெருவுக்குள் கால்...
View Articleநோ லட்சம் ருப்பையா, இனி ரிங்கெட் ஒன்லி (பாலி பயணத்தொடர் 20 )
பத்துமணிக்கு அறையைக் காலி செஞ்சுக்கிட்டு புத்ராவின் வண்டியில் ஏறினோம். குரங்குக்காட்டு சாலை ஒருவழிப்பாதை என்பதால் வலது பக்கம் வண்டி திரும்புது. பத்து விநாடிகளில் கண்ணில்பட்டது நேத்து மாலை நாம் போன...
View Articleகோலாகலமான ஊர் (மலேசியப் பயணம் 1)
ரொம்பவே அழகான பன்னாட்டு விமானநிலையம் என்று கேள்விப்பட்டதால் ஆவலோடு காத்திருந்தேன். ஏர் ஏசியா போய் இறங்குன இடத்தைப் பார்த்தால் அழகுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத இடம். என்ன ஆச்சுன்னு கண்ணை...
View Articleடுன் சம்பந்தன் (மலேசியப் பயணம் 2)
காலையில் கண் முழிச்சதும், காஃபி போட்டுத் தரேன்னு கோபால் ஆரம்பிச்சதுமே ஐயோன்னு சின்னதா அலறினேன். காஃபி , டீக்கு பால் என்ற பெயரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குட்டியா ஒரு ப்ளாஸ்டிக் குப்பியில் பால்...
View Articleவேர்க்காத ரயிலும் வேகாத வடையும்! (மலேசியப் பயணம் 3)
ஆளுக்கு ஒன்னு அறுபது கொடுத்து டிக்கெட் வாங்கிக்கிட்டு மோனோ ரயில் ஸ்டேஷனுக்குள் நுழையறோம். பரவாயில்லை. சுத்தமாகத்தான் இருக்கு. எந்தப் பக்கம் போகணும் என்ற தகவல்கள் விளக்கமா இருக்கு.எதிர்ப்பக்கம்...
View Articleகந்தசாமியும் செங்கற் சூளையும்...... (மலேசியப் பயணம் 4)
1857 இல் ஊர் உருவாகி மக்களுக்குத் தேவையான வசதிகள் வர ஆரம்பிச்ச 24 வது வருசம் (1881) வெள்ளத்தால் ஊரில் பாதி அழிஞ்சது. மீதிப்பாதியை அழிச்சுப் புண்ணியம் கட்டிக்கிட்டது அக்னி. மரமும் ஓலையும்...
View Articleகருப்பாக இருந்திருந்தால் ஆசை நிறைவேறி இருக்கும்..... (மலேசியப் பயணம் 5 )
வரைபடத்தில் பார்க்கும்போது எல்லாமே ரொம்பப் பக்கத்தில் தான் இருக்கு. ஆனால்.... வெயில்.... சாலையில் இருந்த கைகாட்டிப் பலகை சொல்லுது மஸ்ஜித் நெகரா இந்தப்பக்கமுன்னு.முந்தியே குறிப்பிட்டமாதிரி...
View Articleசந்தைக்கடையில் பச்சைப்புட்டு (மலேசியப் பயணம் 6 )
ப்ளூ டெக்ஸியில் ஏறி நாலே நிமிசத்தில் மார்கெட்டில் இறங்கினோம். ஒன்னரை கி.மீட்டர். ஏழுவெள்ளி. அதெப்படி? ஏன்னா இது ப்ளூ டெக்ஸி. மீட்டர் ஆரம்பமே ஆறு. ரெட் டெக்ஸியை விட இது ரெண்டுமடங்கு அதிகம்....
View Article